Harmful Effect Of Fad Diet: முதுமை நெருங்குவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் சில முக்கிய விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ளவில்லை என்றால், சீக்கிரம் முதுமை வருவதை தவிர்ப்பது கடினம்.
உடல் எடையை குறைக்க ஆரோக்கியம் முக்கியம். அதனால் சரியான தூக்கம், உணவு, மன ஆரோக்கியம் போன்றவை அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்கள் தசைகளை வலுவாக்கும்.
Vegetables for Weight Loss: உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். அதன்படி இந்த 2 காய்கறிகள் சாப்பிட்டால் உங்கள் எடை ஜெட் வேகத்தில் குறையும்.
பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறிகளின் ஒன்றான முருங்கை, நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் தோல் உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். உடல் எடையை குறைப்பது முதல் நீரிழிவு நோயிலிருந்து விடுபடுவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
ஆயுர்வேதத்தில், நாவல் பழத்தின் மரம் முதல் அதன் விதை வரை, பெரிதும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இது நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்றைய வாழ்க்கை முறையில், அதிக உடல் எடை என்பது பெரும்பாலானோரின் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், உடல் எடையை குறைக்க பெரும் முயற்சிகள் எடுத்த போதிலும், சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை.
வெற்றிலை போடுவதை, ‘தாம்பூலம் தரித்தல்’ எனக் கூறுவார்கள். இதனால், அளவற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளதால், தாம்பூலம் தரிப்பதை நமது முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.