Watching K Dramas Good For Mental Health : நம்மில் பலருக்கு, கொரிய தொடர்களை பார்க்க பிடிக்கும். ஆனால், இதனால் உங்கள் மனநலன் மேம்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
Divorce Causes Problem And Solution : தற்போதைய காலக்கட்டத்தில், தம்பதிகள் ஆண்டுகள் பல கடந்த பின்பு விவாகரத்து செய்து விடுகின்றனர். இதற்கு காரணம் என்ன? இதை சரிசெய்வது எப்படி?
Changes Will Happen If You Wake Up Before 7 AM : நம் அனைவருக்குமே அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி அதிகாலையில் எழுந்துகொள்வதால் என்னென்ன ஆகும் தெரியுமா?
நம்மிடம் உள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் பிற பொருட்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை திருடு போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வங்கியில் கிடைக்கும் லாக்கர் வசதி பெரிதும் உபயோகமாக உள்ளது எனலாம்.
bananas benefits | பழுத்த வாழைப்பழத்தை 40 நாட்கள் தினமும் சாப்பிட்டு வர, 3 பிரச்சனைகள் தீரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பிரச்சனைகள் என்ன? எப்படி சரியாகும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu cooperative society scheme | கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்காக தமிழ்நாடு அரசு புதிய நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விவரம் இங்கே
ரயிலில் பயணம் செய்ய கட்டாயம் டிக்கெட் தேவை. ஆனால், டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா... ஆம், இந்தியாவில் இப்படி ஒரு ரயில் இருக்கிறது, இதில் பயணம் செய்ய டிக்கெட் தேவை இல்லை.
Hair Care | முட்டை பொரித்து சாப்பிடுவதைக் காட்டிலும், பெண்கள் தலைக்கு தேய்த்தால் முடி அதிகம் வளருமா?, முட்டையை தலைக்கு தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்.
How Actor Dhanush Is Always Lean : பிரபல நடிகர் தனுஷ், திரையுலகிற்கு வந்த நாளில் இருந்து இன்றுவரை ஒல்லியான தேகத்துடனே வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?
Saree Pose Ideas From Nayanthara : தமிழ் திரையுலகின் டாப் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தான் நடிக்கும் படங்கள் மூலம் மட்டுமன்றி கொடுக்கும் போட்டோ போஸ் மூலமாகவும் பிரபலமாகி வருகிறார். அப்படி பெண்கள், புடவை கட்டினால் எந்த மாதிரி போஸ் கொடுக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
ஆதார் கார்டு (Aadhaar Card) ஒவ்வொரு இந்தியரும் வைத்திருக்க வேண்டிய முக்கியமான அடையாள சான்றாக உள்ளது. பான் கார்டு, வங்கி கணக்கு, டிரைவிங் லைன்சென்ஸ், பாஸ்போர்ட் போன்ற அனைத்து விதமான முக்கிய ஆவணங்களையும் ஆதார் அட்டையுடம் இணைக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.
நீங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால் அதிக வரிகள் வராமல் இருக்க ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.