காபியில் காஃபின் இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் அனைவர் மனதிலும் உள்ளது. ஆனால் கருப்பு காபியை அளவாக உட்கொள்வது உங்களுக்கு பல நன்மைகளைத் தரும்.
உடல் எடையை குறைக்க நீங்கள் தீவிரமாக முயற்சி செய்யும் போது, சில தவறுகள் காரணமாக உங்கள் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கலாம். அதனால், உங்கள் முயற்சி அனைத்தும் வீணாகி விடும்.
எடையை குறைக்க முயற்சிக்கும்போது, பல்வேறு உணவுப் பொருட்களைத் தவிர்க்கிறோம். டயட் செய்யும்போது எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்ற கேள்விகள் அதிகம் எழுகிறது.
எலுமிச்சையில் எல்லா சத்துக்களும் உடைய பழங்களில் ஒன்று. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையின் பல அற்புதமான மருத்துவக் குணங்களை பற்றி இங்கே பார்ப்போம்.
அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. வேகமாக நடக்கவும் முடியாது. வீட்டில் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உடல் எடையை (Body Weight Loss) எளிதாக கட்டுக்குள் கொண்டுவர முடியம். அதைப்பற்றி பார்போம்.
பேரிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதுடன் மருத்துவ குணங்களும் உள்ளது. பேரிக்காயில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளதால், எடையை குறைக்க உதவுகிறது.
இன்றைய தலைமுறையினர் தங்களது உடல் எடையைக் குறிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போதைய உடலுழைப்பு இல்லாத மற்றும் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும், ஏராளமான இளைஞர்கள் உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். உடல் பருமன் பிரச்சனையை ஒருவர் சந்திக்க ஆரம்பித்துவிட்டால், அதைத் தொடர்ந்து இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் தானாக வந்துவிடும்.
உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கலாம். உடல் எடையைக் குறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் முதன்மையான ஒன்று கலோரிகளை எரிக்கும் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது. எனவே இந்த போட்டோ
நறுமணத்திற்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளான, இலவங்கப்பட்டை அல்லது லவங்கத்தில் மாங்கனீசு, இரும்பு, நார், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது.
எடையை குறைக்க சுரைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் கொழுப்பை வேகமாக எரிக்க இது நிச்சயமாக உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது ஜீரணிக்க எளிதானது மட்டுமல்லாமல், விரைவான கொழுப்பு குறைய நன்றாக வேலை செய்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.