சென்னை கே.கே.நகரில் 2வது மாடியில் இருந்து குதித்த காவலர்... கேட்டு கம்பி பின்புறத்தில் குத்தி படுகாயம்.. வலியால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. என்ன நடந்தது என்பது குறித்து முழு விவரத்தையும் இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
பல்லாவரம் அருகே பொழிச்சலூர் ஊராட்சியில் மாற்றுத்திறனாளியை கோவிலுக்குள் ஏன் வந்தாய் என ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசி நெஞ்சில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தான் இந்த கொடூரத்தை செய்துள்ளார்.
2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வி.சி.கவுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றும், மாநில அரசு முழுமையாக போதை பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
Tamil Nadu Public Examinations: தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத தற்போது தட்கல் முறையில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Transport Employees Latest News: அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்த கூடுதல் தகவலை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே 25 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட நவபாஷாண முருகர் சிலை மற்றும் 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்குச் சென்ற இரு பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகா்ந்து கடலிலேயே வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் புயல் சின்னம் வலுவிழந்து மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கித் திரும்ப உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Pa Ranjith | சென்னையில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பீப் கறி (மாட்டிறைச்சி) புறக்கணிக்கப்பட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம் சாட்டிய நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண், ஒரே மாதத்தில் பயிற்சி எடுத்து பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை அள்ளிச் சென்று சாதனை புரிந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே நடந்த கொலைச் சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.