நமது நுரையீரல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை மறுக்க இயலாது. ஆனால் இன்று மாசுபட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களின் மோசமான பாதிப்புகளை நமது நுரையீரலில் காணலாம்.
வீட்டில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத கஷாயம் நெஞ்சில் சேர்ந்திருக்கும் சளியை கரைத்து வெளியேற்றும். மேலும், சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
இன்ஹேலரைப் பயன்படுத்தும் போது மக்கள் சுயநினைவை அடைகிறார்கள். சிலர் அதற்கு அடிமையாகிவிடுவார்கள் என்று நினைத்தும் அதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இன்ஹேலர்கள் மிகவும் பாதுகாப்பானவை
வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புகை மற்றும் காற்று மாசுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள் சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் அவரகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையாக உணர முடியும்.
Lung Health: நுரையீரல் வலுவாக இருக்க, உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள Antioxidant கலவைகள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிக முக்கியமானதாகிவிட்டது. குறிப்பாக நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம், கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலை தான் குறிவைக்கிறது
கோவிட் -19 மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்த சில நோயாளிகளின் நுரையீரலில் (lungs) ஒரு ஜெல்லி (jelly) உருவாகும். அந்த ஜெல்லியில் உள்ள கூறானது புதிய பயனுள்ள சிகிச்சைகளுக்கு முக்கியமாக இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.