அதிக உணவை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் உடல் எடையை குறைக்க பட்டினி கிடப்பது எந்த வகையிலும் தீர்வு தராது, ஏனென்றால் அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழைப்பழம் மிகவும் சத்துள்ள பழம். இதனை உட்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்தை உட்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஒவ்வொரு நபரும் கண்ணாடி முன் செல்லும்போது அழகாகவும், ஒல்லியாகவும் இருக்க விரும்புகிறார்கள். அழகாக இருப்பது என்பது முகம் பளபளப்பாக இருப்பது அல்ல, இன்று மனிதர்களின் அழகு முகத்தில் இருந்து மட்டுமல்ல, ஆரோக்கியமான உடலிலும் இருந்து வருகிறது. ஒவ்வொரு நபரும் தனது உடல் எடையை பராமரிக்க விரும்புகிறார்கள். எடையைக் கட்டுப்படுத்த, மக்கள் பல வகையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், உணவுத் திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள், ஆனால் இதையெல்லாம் செய்த பிறகும், எடை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கத் தொடங்குகிறது. ஏன் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்த பிறகும் எடை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கிறது. உண்மையில், உடல் எடையை
இன்றைய வாழ்க்கை முறையில், அதிக உடல் எடை என்பது பெரும்பாலானோரின் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், உடல் எடையை குறைக்க பெரும் முயற்சிகள் எடுத்த போதிலும், சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை. அவர்கள் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் எலுமிச்சை பானத்தை முயற்சிக்கலாம்.
உடல் எடையை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளும் போது, சில விஷயங்களில் கவனம் செலுத்துவதும் முக்கியம். இல்லை என்றால், உடல் எடை இழப்பு முயற்சிகள் பாழாகி விடும்.
இன்றைய கால கட்டத்தில், டயட் குறித்து அதிகம் சிந்திக்கும் போக்கு அதிக உள்ளது. ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் கொடுப்பவர்கள் மத்தியில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது.
How To Lose Weight In 20 Days: அதிகரித்த எடை உங்களைத் தொல்லையாக இருந்தால், அதைக் குறைக்க நாங்கள் சில டயட் சார்ட்டை கொண்டு வந்துள்ளோம், அதைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் எடை 20 நாட்களில் குறையத் தொடங்கும்.
எடை இழப்பு குறிப்புகள்: உடல் எடையை குறைக்கும்போது உணவைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம், ஆனால் எடையைக் குறைக்கும் செயல்பாட்டில், நாம் சில தவறுகளைச் செய்கிறோம், அவை என்னவென்று பார்ப்போம்.
ஓட்ஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகமிருந்தாலும் புரத சத்து அதில் இல்லை, அதனால் காலை உணவில் ஓட்ஸ் உடன் சேர்த்து புரத சத்து நிறைந்த உணவையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
எடை அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்சனையாகும். ஸ்லிம் மற்றும் ஃபிட்டாக இருக்க நாம் பல விஷயங்களை முயற்சிக்கிறோம். இன்று நாம் அத்தகைய சிலை முறையைக் கொண்டு வந்துள்ளோம், அவை உடல் எடையை குறைக்க உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.