Benefits Of Soaked Dates:பேரிச்சம்பழம் பாரம்பரியமாக ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 4 ஊறவைத்த பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் பல பொருட்களை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.குறிப்பாக இவர்கள் வெள்ளை சர்க்கரையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
Benefits of Aloe Vera Juice in Diabetes: மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளுடன் சில இயற்கையான உபாயங்கள் மூலமாகவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றில் ஒன்று கற்றாழை.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினம், ஆனால் பெருஞ்சீரகம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். அதிகப்படியான இனிப்பு, வறுத்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மசூர் தால் அல்லது சிவப்பு பருப்பு என்னும் மசூர் பருப்பில் புரோட்டீன் மிக அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படும் புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய இந்த பருப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Diabetes Control Tips: சில பழச்சாறுகள் சர்க்கரை அளவை அதிகரிக்க உதவுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிக அளவு சர்க்கரை மற்றும் நார்ச்சத்து கொண்ட பழங்கள் இவற்றில் முக்கியமானவை.
Fenugreek : முளைத்த வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, செரிமான கோளாறு, ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு உட்பட பல அற்புத நன்மைகளை கொண்டிருக்கிறது.
Diabetes Control Tips: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
Green Beans | குளிர் காலத்தில் ரத்தத்தில் தாறுமாறாக ஏறும் சர்க்கரை அளவை பச்சைப் பட்டாணி மூலம் கட்டுப்படுத்துவது எப்படி? அதில் இருக்கும் சத்துக்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Guavas Health Benefits: கொய்யா, ஆப்பிளை விட சத்துக்களில் உயர்ந்த பழம். எனவே, ஊட்டசத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் கொய்யா பழத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
Diabetes Control Tips: இரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் இயற்கையான வழிகளில் பாகற்காயும் ஒன்று. இதை சாறாக உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக பார்க்கப்படுகின்றது.
Bay Leaf To Control Diabetes: நாம் அன்றாடம் பயன்படுத்தும், மசாலா பொருட்கள் பல, மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை மறுக்க முடியாது. அதில் ஒன்று பிரிஞ்சி இல்லை என்று அழைக்கப்படும் பிரியாணி இலை.
Diabetes Diet tips | நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது என தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தேன், வெல்லம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சர்க்கரை இனிப்பு பொருட்களால் மட்டுமல்ல, மற்ற உணவுப் பொருட்களின் காரணமாகவும் அதிகரிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.