"டிராக்டர்" படம் வெறும் சினிமா என்ற பொழுதுபோக்கைக் காட்டிலும் நமது விவசாயிகளின் வாழ்வில் கார்பொரேட் கலாச்சாரம் செய்துவரும் அட்டூழியங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது.
Actor Vishal Salary For Rathnam Movie : விஷால் நடிப்பில் வெளிவந்திருக்கும் ரத்னம் திரைப்படத்தை, ஹரி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Actor Ajith Kumar Birthday Movie Re-Releases : தமிழ் திரையுலகில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக வலம் வரும் நடிகர் அஜித்குமாருக்கு மே 1ஆம் தேதியன்று பிறந்தநாள். இதையொட்டி, அவரது சில படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தை ஏற்று நடித்திருந்தார். அப்படி நடிக்கையில், அவர் சக நடிகை காயத்ரியுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
Rathnam Movie Twitter Review : ஹரி இயக்கியிருக்கும் ‘ரத்னம்’ படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் எப்படியிருக்கிறது? ட்விட்டர் விமர்சனம் இதோ!
Latest News Tamannaah Bhatia : நடிகை தமன்னாவிற்கு மகாராஷ்டிரா போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது குறித்துதான் தற்போது இணையதளம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதன் பின்னணி என்ன? இங்கு பார்ப்போம்.
Actor Vijay Upcoming Re Release Movie : விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘கில்லி’ திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸிலும் வெற்றி நடை போட்டு வருகிறது.
கில்லி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியும், ரீ ரிலீஸிசும் சக்கை போடு போட்டு வருகிறது. கில்லி படத்தை 2கே கிட்சுகளும் கொண்டாடி வருகின்றனர். எப்போதுமே விஜய் தான் வசூல் மன்னன் என்பதை ஆணி அடித்தால் போல் சொல்லியுள்ளது கில்லி. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
Complaint On Producer Gnanavel Raja: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Billa Re-Release : மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'பில்லா' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Actress Tamannaah Bhatia summoned by cyber department : கடந்த 2023 ஆம் ஆண்டு ஃபேர்பிளே செயலி மூலம் ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.