61 Year Old Woman Gave Birth To Her Grand Child : அமெரிக்காவை சேர்ந்த 61 வயது பெண், தனது சொந்த பேரனை பெற்றெடுத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.
China Company Bonus Viral Video : சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு ஒர ட்விஸ்ட் உடன் போனஸை கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Donald Trump Latest News: அமெரிக்கர்கள் வருமான வரி கட்ட வேண்டாம். உங்கள் வருமானத்தை நாட்டில் உள்ள பொருட்களை வாங்குவதற்கு செலவிடுங்கள் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை.
USA Indian Immigrants Latest News: பிரதமர் மோடியும் டொனால்ட் டிரம்பும் நேற்று (திங்களன்று) தொலைபேசியில் உரையாடினர். இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர் எனத் தகவல்.
Bonnie Blue: 12 மணிநேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பிரபல ஆபாச பட நடிகை போனி ப்ளூ, தற்போது மற்றொரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார்.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்கென்றுப் பெற்ற சுதந்திரத்தை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இந்த ஒரு நாடு மட்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடாது என்று கூறப்படுகிறது. இந்த நாடு அடிமையாக இல்லையென்றாலும் இவர்கள் சுதந்திர தினம் கொண்டாட மாட்டார்கள்.
Donald Trump: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் டொனால்ட் டிரம்பிற்கும், அவரது மனைவி மெலினா டிரம்பிற்கும் இடையே நடந்த தர்ம சங்கடமான நிகழ்வு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Donald Trump: அமெரிக்காவின் அதிபராக பதியேற்றுள்ள டிரம்ப் முதல் நாளிலேயே அதிரடி காட்டும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கில் 20 வயது இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வர்ஷித் கந்துலாவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பள்ளி மாணவி ஒருவர் பட்டப் பகலில் கடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.