Health benefits of Drumstick: முருங்கை என்னும் அதிசய உணவின் அருமை பெருமையை உணர்ந்த நமது பெரியவர்கள், முருங்கையை நொறுங்க தின்றால் 3000 வராது என்று கூறுவார்கள். அதாவது பலவிதமான நோய்களை வராமல் தடுக்க்கும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு.
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்றும் ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் முருங்கை இலை பூ காய் வேர் என அனைத்தையும் சாப்பிட்டு வருபவர், வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதே அதன் பொருள்.
Health Tips: சுவையின் அரசனாக உள்ள முருங்கைக்காய் சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. முருங்கைக்காயை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், பல நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Uric Acid Vs Moringa: முருங்கையை எப்படி எப்போது சாப்பிட்டால் யூரிக் அமிலம் கட்டுப்படும் தெரியுமா? ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும், இந்த நேரத்தில் இப்படி சாப்பிட்டா சூப்பர் எஃபக்ட் கிடைக்கும்
Natural leaves to lower uric acid: மூட்டுகளில் படிந்துள்ள யூரிக் அமிலத்தை உடலில் இருந்து வெளியேற்ற அருமையான ஆனால் சுலபமான வழி... முருங்க இலைகளை வெதுவெதுப்பான நீரில் மென்று சாப்பிட இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
Weight Loss Tips: முருங்கை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் அது எடை இழப்பு முயற்சியிலும் வெகுவாக உதவும் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரிவதில்லை.
Drumstick For Cholesterol: கொலஸ்ட்ராலால் பல வித உடல் உபாதைகள் ஏற்படும் ஆபத்து உள்ளதால், அதிக கொலஸ்ட்ரால் தொடர்ந்து அதிகரிப்பதை தடுப்பது மிக அவசியமாகும்.
நாள்பட்ட மற்றும் தீவிரமான நோய்களுக்கு இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்க உதவும் சில விஷயங்கள் நம் பாட்டியின் சமையல் குறிப்புகளில் உள்ளன. அதில் முருங்கையும் ஒன்று. இதன் காய்கள், இலைகள், வேர்கள் மற்றும் பூக்கள் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும்.
Drumstick Benefits: முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எளிதில் கிடைக்கும்.
பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறிகளின் ஒன்றான முருங்கை, நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் தோல் உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.
Skin Care Beauty Tips: ஆரோக்கியத்திற்கும், பல்வேறு உடல் நலக் கோளாறுகளுக்கும் அருமையான தீர்வாக இருக்கும் முருங்கை, அழகை எவ்வாறு அதிகரிக்கும்? தெரிந்துக் கொள்ளுங்கள்...
Male Infertility: இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் ஆண்களுக்கு பல வகையான உடல் மற்றும் உள் பிரச்சனைகள் வரத் தொடங்குகிறது.
Drumstick Benefits: கிருமிகளால் பாதிக்கப்பட்ட பகுதியை கிருமி நீக்கம் செய்ய முருங்கை தூள் பயன்படுத்தப்படுகிறது. இரைப்பை புண்கள் மற்றும் இரைப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கொல்லும் திறன் இதற்கு உள்ளது.
Diet For Diabetic Patient: நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உண்ணும் உணவில் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவில் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி அறிலாம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.