Weight Loss Mistakes: உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு காலை உணவு மிக அவசியமாக உள்ள நிலையில், சில உணவுகளை எந்த காரணத்திற்காகவும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இவற்றை சாப்பிட்டால் எடை இழப்பு முயற்சி அனைத்தும் பாழாகி விடும்
உடல் பருமனைக் குறைக்க உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். இங்கே குறிப்பிட்டுள்ள ந்நார் சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொண்டால், ஒரே வாரத்தில் வித்தியாசத்தை உணரலாம்.
Jaggery Health Benefits: ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வெல்லத்துடன் எந்த பொருளும் போட்டியிட முடியாது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும்.
Wheatgrass: உணவில் கோதுமைப் புல் சேர்த்துக் கொள்வது ரத்த அழுத்தத்தை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது என கூறப்படுகிறது. மேலும், கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
எடை அதிகரிப்பது ஒரு நோயல்ல. ஆனால் அதன் காரணமாக அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இதய தமனி நோய் உட்பட பல ஆபத்தான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.
வெதுவெதுப்பான நீரில் தேனை குடிப்பது உங்கள் இரத்த சர்க்கரை அல்லது பிற உடல் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் ஒவ்வொரு வாரமும் 2 பவுண்டுகள் வரை எடையை இழக்க உதவும்.
Weight Loss & Rice Based Foods: அரிசியில் அதிக மாவுச்சத்து உள்ளதால், இதனை உட்கொள்ளும் போது, கலோரிகளின் அளவு அதிகரிக்கும் என்றும், எனவே உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என பெரும்பாலானோர் கூறுவதைக் கேட்கலாம்.
80/20 Rule: உணவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் உங்களுக்கு பிடித்த ருசியான உணவுகளை சாப்பிட்டு, உடல் எடையை குறைக்கவும் முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனந்த் அம்பானி 108 கிலோ எடையை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் குறைத்தார். அதேநேரத்தில் குறைந்த உடல் எடையை அதேநிலையில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மில் பலருக்கு கொத்தவரங்காயின் குண நலன்கள் பற்றி தெரியாது. இதுவும் பீன்ஸ் வகை தான் என்றாலும், அதிகமானோர் இதை வாங்குவதில்லை என்றே கூறலாம். கிளஸ்டர் பீன்ஸ், அதாவது கொத்தரவங்காய் வெப்ப மண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கொத்தவரங்காய் அதிகம் பயிரிடப்படுகின்றன.
Weight Loss Routine: டயட் மற்றும் உடற்பயிற்சி செய்த பிறகும் உங்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்றால், இரவு தூங்கும் முன் இந்த 6 குறிப்புகளை பின்பற்றுங்கள்.
Jaggery Health Benefits: ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வெல்லத்துடன் யாரும் போட்டியிட முடியாது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும்.
பூசணிக்காய் சாறு: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் பூசணி சாற்றை சேர்க்கலாம்.
சாப்பிடுவதற்கு சில மணி துளிகள் முன்னர் நாம் தண்ணீரை குடித்தால் நாம் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் கம்மியாகும், இதனால் உடல் எடையும் சீக்கிரம் குறையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.