ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடை குறைக்க உடற்பயிற்சி டிப்ஸ்

Weight Loss Tips: உடல் எடையைக் குறைக்க பல வழிகள் இருந்தாலும் உடற்பயிற்சி தான் முக்கியமானது...   x

உடல் எடையைக் குறைக்க பல வழிகள் இருந்தாலும் உடற்பயிற்சி தான் முக்கியமானது...  

1 /6

எடையைக் குறைக்க சைக்கிள் ஓட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சைக்கிள் ஓட்டினால் எடையை சில நாட்களில் குறைக்கலாம். நீங்கள் கொழுப்பை எரிக்க விரும்பினால், தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டவும். சைக்கிள் ஓட்டும்போது எடை வேகமாக குறைகிறது.

2 /6

உடல் எடையை குறைப்பதற்கும், ஆரோக்கியத்திற்கும் ஜாகிங் நன்மை பயக்கும். உடல் பருமனை குறைக்க, தினசரி உடற்பயிற்சியில் ஜாகிங்கும் வேண்டும்.  ஜிம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லாமல் உடல் குறைக்க ஜாகிங் நல்லது

3 /6

ஸ்கிப்பிங் செய்வதால் உடல் எடை விரைவாக குறையும். ஸ்கிப்பிங், வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது. ஸ்கிப்பிங் செய்வது, கால்கள் மட்டுமின்றி கைகளின் கொழுப்பையும் குறைக்கிறது.  

4 /6

யோகா என்பது ஆரோக்கியம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்குவதற்கு பயனுள்ள ஒரு முறையாகும். உடல் எடையை குறைக்க பல யோகாசனங்கள் உள்ளன. சேது பந்தாசனம், வீரபத்ராசனம் செய்து உடல் எடையை குறைக்கலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் அதிகப்படியான கொழுப்பும் நீங்கும்.

5 /6

படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். இதன் காரணமாக, உங்கள் வெவ்வேறு தசைகள் செயல்பட்டு, எல்லா இடங்களிலும் கொழுப்பு குறைகிறது.  

6 /6

பளு தூக்குதல் மூலமாகவும் எடையை குறைக்கலாம். இது கலோரிகளை வேகமாக எரிக்கிறது. எடை தூக்குதல் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது