மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சீரான உடை எடையுடன் சிக்குனு இருக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புவது இயல்பு. ஆனால், தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு அது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.
Weight Loss Mistakes: அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் எடை இழப்பு என்ற பெயரில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, இது உடலுக்கு நன்மைகளை விட அதிக தீங்கு விளைவிக்கும்.
நெல்லிக்காய் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கனி. ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் 'சி'-யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய்.
Diabetes Diet: நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லை என்றால், சிறுநீரகம் , கண்கள், இதயம் என முக்கிய உறுப்புகள் மிகவும் பாதிக்கப்படும்.
Belly Fat: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மக்களிடையே பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள், இதனால் தொங்கும் தொப்பையை அகற்றலாம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், வேகமாக எடையைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் மிக அதிக கலோரிகளை எரிக்கும் திறன் பெற்ற பூசணி சாற்றை சேர்க்கலாம்.
உடலின் மெட்டபாலிசம் அதிக அளவு இருந்தால் தான் உடல் பருமனை குறைப்பது சாத்தியமாகும். இல்லை என்றால் எவ்வளவுதான் நாம் உடற்பயிற்சி செய்தாலும் கலோரிகள் அவ்வளவு எளிதில் குறையாது.
Weight Loss Fruit: உடல் எடையை குறைக்க நீங்கள் பல ஆரோக்கியமான விஷயங்களை முயற்சித்திருப்பீரகள். ஆனால் இந்த குறைந்த விலை பழம் உங்களின் எடையை குறைக்க உதவும் என்று தெரியுமா?
சுரைக்காய் சூப்பின் நன்மைகள்: சுரைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிக அளவு நார்ச்சத்துடன், பல ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. தினமும் சுரைக்காய் சூப் குடிப்பதன் மூலம், வாதம், பித்தம் மற்றும் கபம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
How To Reduce Belly Fat: பெரும்பாலான மக்கள் ஒல்லியான பெல்லி ஸ்லிம் பெற விரும்புகிறார்கள், ஆனால் தொப்பை கொழுப்பு அனைத்து ஆசைகளையும் அழித்துவிடுகிறது, அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இரவில் இரண்டு வகையான பானங்கள் குடித்து வந்தால், எளிதாக தொப்பை கொழுப்பை குறைக்க முடியம்.
Weight Loss Tips: உடல் எடையை வேகமாக குறைக்க ஜிம்மிற்கு போக வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். சிலருக்கு தொடர்ந்து ஜிம்மிற்கு செல்வது சலிப்பாக இருக்கும். ஜிம்மிற்கு செல்லாமல் உடல் எடையை வேகமாக குறைப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.
Belly Fat: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்கவே விரும்புகின்றனர். இந்த பானங்களை உட்கொள்வதன் மூலம், தொப்பை கொழுப்பு வேகமாக குறைகிறது. எனவே, நீங்களும் மெல்லிய இடுப்பைப் பெற விரும்பினால், இன்று முதல் நீங்கள் இந்த பானங்களை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.
Green Tea & Weight Loss: உடல் எடையை குறைக்க மக்களிடையே கிரீன் டீ குடிக்கும் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. உடனடி தீர்வை பெற சிலர் கிரீன் டீயை அதிகமாக உட்கொள்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும். எனவே எடை இழப்புக்கு கிரீன் டீயை எப்படி குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.