உடல் எடையை குறைக்க விரும்பினாலும், சிலருக்கு அதற்கான ஜிம் போகுதல், உடற் பயிற்சி செய்தல் போன்றவற்றுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்கலாம். அது போன்றவர்கள் தினசரி பழக்கத்தில் செய்யும் சில சிறிய மாற்றங்கள் போதும்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பொருள் படும், An apple a day keeps the doctor away என்னும் ஆங்கில பழமொழியை அடிக்கடி கேட்டிருக்கக் கூடும்.
காலை உணவு ஒரு நாளின் முக்கியமான உணவாகும். ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் உண்ணும் உணவுகள், அன்று முழுவதும் நமக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் வழங்குவதாக இருக்க வேண்டும்.
உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம், அதேசமயம் உங்கள் உணவு உடற்பயிற்சியின் பலனை கெடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உடலின் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால், உடல் எடை குறையும். அத்தகைய சூழ்நிலையில், தினசரி உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் எடையை பெருமளவு குறைக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்கவே விரும்புகின்றனர். ஏனென்றால், உடல் எடை அதிகரிப்பதால், பல நோய்களுக்கு நாம் ஆளாகிவிடுவோம். அத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கொத்தரவரங்காய் எனப்படும் க்ளஸ்டர் பீன்ஸ் சுவையில் அற்புதமானது என கூற இயலாது, ஆனால் நம் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க அளவில் நன்மை பயக்கும் காய்கறியாக உள்ளது.
வெள்ளரிக்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வெள்ளரிக்காய் நார்ச்சத்து நிறைந்தது. நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெள்ளரிக்காய் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில், அதிகரித்து வரும் உடல் பருமன், தொப்பை பிரச்சனையினால் அவதிப் பட்டு வரும் நிலையில் ஆயுர்வேதத்தில் உள்ள சில வைத்தியங்கள் உடல் பருமன் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
அதிகரித்து வரும் உடல் எடை மற்றும் தொப்பை கொழுப்பால் நீங்கள் சிரமப்பட்டு, ஜிம்மிற்கு செல்ல நேரமில்லாமல் இருந்தால், வீட்டில் ஓய்வு நேரத்தில் சோபாவில் அமர்ந்து உடற்பயிற்சி செய்யலாம்.
கிரீன் டீ-யில் எபிகல்லோகேடசின் கேலேட் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனை உடற்பயிற்சிக்கு பின்னர் குடிப்பதால் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.
தற்போது அதிகரித்து வரும் உடல் எடை காரணமாக இதய நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் சில மஞ்சள் நிறப் பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.