Mehbooba Mufti on Ex-President Ram Nath Kovind: குடியரசு தலைவராக ராம் நாத் கோவிந்த் பல தவறான முன்னுதாரணங்களை விட்டுச் செல்வதாக மெஹ்பூபா முஃப்தி வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்!
Padma Awards 2022: இந்த ஆண்டு மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவர் மறைந்த ஜெனரல் பிபின் ராவத், ஹிந்து மதச் செய்திகளை வெளியிடும் கீதா பத்திரிக்கையின் முன்னாள் தலைவர் ராதேஷ்யாம் கெம்கா உள்ளிட்ட 54 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பத்ம விருதுகளை வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் பத்ம விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய பின்னரும் அவர் மிகுந்த தெளிவுடனும், செயல்கூர்மையுடன் நடந்துகொண்டார். பாகிஸ்தானின் பிடியில் இருந்து அவர் பாதுகாப்புக்காக மீண்டு வருவதற்காக இந்தியாவே காத்திருந்தது.
இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த "லடாக் நுழைவாயில்" என அழைக்கப்படும் டிராஸ் பகுதியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுடன் விஜயதசமி கொண்டாடுகிறார்.
இன்று புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்றே அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
Kisan Andolanக்கு மத்தியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறுகையில், தற்போது இந்த சட்டங்களை அமல்படுத்துவது நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி கொள்கை 2020 தொடர்பான ஆளுநர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினர்.
இந்தியாவை உலகளாவிய வல்லரசாக மாற்றுவதற்கு நேரடியாக பங்களிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இந்த கல்விக் கொள்கை, இந்தியாவை மையமாகக் கொண்ட கல்வி முறையாக கருதப்படுகிறது.
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அபாயகரமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகயிள்ளது. குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் AIIMS சென்று அவரை காண இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.