மத்திய அரசின் சார்பில் 2019 ஆம் ஆண்டில், கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக கொண்டு 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, 2020 ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.
தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்வதாகவும், நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
பள்ளி வரும் போது பள்ளிகளிலிருந்து அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை பெற்றோருக்கு தெரியப்படுத்துவதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவுத் துறையும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கல்வியார்களின் ஆலோசனைப்படி 9 முதல் 12ஆம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு செய்யபட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்..!
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்த, 2020-ஆம் ஆண்டிற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசை IIT-மெட்ராஸை இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியாகவும், IIM-அகமதாபாத் இந்தியாவின் சிறந்த தொழில் பள்ளியாகவும் பட்டியலிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், மத்திய கல்வி “அடுத்த கல்வியாண்டில் பாடசாலைகளுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல் நேரங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மீதமுள்ள வாரியத் தேர்வுகளுக்கான முழுமையான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சனிக்கிழமை அறிவித்துள்ளார்,
ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த ஆண்டுக்கான JEE-NEET தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மே 5 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal) அறிவிக்க உள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான தூய்மை தரவரிசையில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், குவாஹாட்டி (IITG) மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
3 மொழி கொள்கை என்பது கட்டாயம் தமிழகத்தில் கிடையாது. தமிழகத்தில் எப்பொழுதும் 2 மொழி கொள்கை தான் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.