Paris Olympics 2024 Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு இதுபோன்ற சோதனைகள் ஒன்று புதிதில்லை. சமீப ஆண்டுகளாக அவர் சந்தித்திருக்கும் சோதனைகளை கேட்டால் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகுவீர்கள்.
விளையாட்டு வீரர்கள், தங்கள் பயிற்சியையும், பாலியல் வாழ்க்கையையும் எப்படி சமாளிக்கிறார்கள்? இந்த கேள்விக்கு ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பதில் என்ன தெரியுமா?
டோக்கியோவில் பாராலிம்பிக் விளையாட்டு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெற உள்ளது. போட்டிகளின் தொடக்க விழா இன்று (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) நடைபெறுகிறது...
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 54 பேர் கலந்துகொள்கின்றனர். இந்திய அணியை தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வழிநடத்துகிறார்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு மழை பொழிகிறது. மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு தரப்பினரும் அறிவிக்கும் பரிசுகளைப் பார்த்தால், பதக்கம் வென்றவர்கள் இனி பணக்காரர்களின் பட்டியலில் சேர்ந்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. பிசிசிஐயும் விளையாட்டு வீரர்களுக்காக பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன் சாதியை முன்வைத்து அநாகரீக செயல்கள் நடைபெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்றாலும், உறுதியிடன் இறுதிநிலை வரை சென்று சாதனை படைத்த இந்திய ஹாக்கி அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்திய மல்யுத்த வீரர் ரவி தஹியா 4-7 என்ற கணக்கில் ஜவூர் யுகேவ்விடம் தோற்றார். இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை அடுத்து, ரவி தஹியா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நேரத்தில், குறைந்தபட்சம் ஒரு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்திய மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனஜெவ் (Nurislam Sanayev) என்பவரை தோற்கடித்தார்.
15வது வயதிலேயே இந்திய அணியில் இடம்பெற்றார். 2010 உலகக் கோப்பைக்கான தேசிய அணியின் இளம் வீராங்கனை என்ற பெயர் பெற்றார் ராணி அவரது கனவும் ஏக்கமும் எப்படி நனவானது தெரியுமா?
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வட்டு எறிதல் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவில் கமல்ப்ரீத் கவுர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். தகுதி சுற்றில் நடைபெற்ற போட்டியில், 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு வட்டெரிந்து, இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பி பிரிவில் நடைபெற்ற போட்டியில் கமல்ப்ரீத் கவுர் வெற்றி பெற்ற நிலையில், ஏ பிரிவு போட்டியில் இந்தியாவின் சீமா புனியா தகுதி பெறவில்லை
டோக்கியோ ஒலிம்பிக்கில் தீவிரவாதி ஒருவருக்கு எப்படி பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டது? ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வென்ற பயங்கரவாதிக்கு எப்படி ஒலிம்பிக் கமிட்டி தங்கப் பதக்கம் கொடுத்து என்ற விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.