Nirmala Sitharaman | மத்திய பட்ஜெட் மூலம் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டை நாமம் போட்டிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai Scheme Apply: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்சியான தகவலை அறிவித்துள்ளது. இந்த மகிழ்சியான அறிவிப்பை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில், குத்துச்சண்டை வீரரை ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அதை தடுக்க சென்ற நண்பரையும் சரமாரியாக வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் 2 கிமீ தூரம் கடல் அரிப்பால் சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் கருங்கல் கொட்டி தடுப்பு சுவர் அமைக்க மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை!
சென்னையில், திமுக கொடி கட்டிய காரில் வந்து, பெண்களின் காரை வீடு வரை துரத்திச் சென்று, வாகனத்தை தாக்கியதுடன் கடுமையாக மிரட்டல் விடுத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
List Of Bank Holidays In February 2025: பிப்ரவரி மாதத்தில் தொடர் விடுமுறை நாட்கள் இருப்பதால், வங்கிகள் செயல்படாது. எனவே வங்கி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.