Kudumbasthan Movie Review : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வரும் மணிகண்டன் நடித்திருக்கும் படம், குடும்பஸ்தன். இந்த படம் இன்று வெளியாகி இருப்பதை தொடர்ந்து, அதன் ட்விட்டர் எக்ஸ் தள விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
The GOAT Vijayakanth AI Voice Actor : விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தி கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ உபயோகிக்கப்பட்டிருந்தது. இந்த கதாப்பாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர் யார் தெரியுமா?
Good Night Movie Fame Actor Manikandan News Update: சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் ‘குட்நைட்’ புகழ் மணிகண்டன் நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!
Manikandan's Lover OTT Release Date : மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் வசூலில் மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லவ்வர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Manikandan Next Movie: குட்நைட், லவ்வர் ஆகிய படங்கள் மூலம் பிரபலமான மணிகண்டன், தற்போது ஒரு டாப் இயக்குநருடன் இணைந்து படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Director Manikandan House Theft Case: பிரபல திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் இருந்து திருடு போயிருந்த நிலையில், மன்னிப்பு கடிதத்துடன் கூடிய பாலீத்தின் பை ஒன்றை திருடர்கள் தற்போது விட்டுச்சென்றுள்ளனர்.
Lal Salaam Vs Lover Tamil Movies: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ‘லால் சலாம்’ திரைப்படமும், மணிகண்டன் நடிப்பில் வெளியாகியிருந்த ‘லவ்வர்’ திரைப்படமும் நேற்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரு படங்களில் எதை முதலில் பார்ப்பது?
Lover Release Date: காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லவ்வர்ஸ் திரைப்பட அறிமுகமாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் மணிகண்டன் நடிகர் டெல்லி கணேஷ் போன்று மிமிக்ரி செய்து திரைப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Lover Movie: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி நடித்துள்ள லவ்வர் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Good Night OTT Released: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக, இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான “குட் நைட்” திரைப்படத்தை வழங்குகிறது.
Good Night OTT Release Date: நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘குட் நைட்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் குட் நைட் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த டிரைலர் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டுள்ள மைனா நந்தினியின் சம்பளம் குறித்து சக ஹவுஸ்மேட்ஸ்களான மணிகண்டனும், தனலட்சுமியும் பேசிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகும் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் தன்னுடைய சகோதரனை காப்பாற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த முயற்சி பலிக்குமா என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.