CBSE Changed Examination Format: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2024-25 ஆம் கல்வியாண்டிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
NEP 2020 உயர் கல்வியில் திருத்தங்கள்: உயர்கல்வி செயலாளர் அமித் கரே ஒரு மெய்நிகர் கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் தேர்வு முறைகளில் சில பெரிய மாற்றங்கள் காணப்படும் என்று கூறியுள்ளார். 2021, புத்தாண்டின் துவக்கம், கல்வித் துறையைப் பொறுத்தவரை ஒரு புதிய அத்தியாயமாய் இருக்கப் போகின்றது. ஏனெனில் இந்த முறை மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான பாதை மிகவும் எளிதாக இருக்கும்.
இன்றைய சந்திப்பு, மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளைத் தொடரலாம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கிய ஒரு படியாகும் என்று போக்ரியால் கூறினார்.
மார்க் ஷீட் என்பது மாணவர்களுக்கு ஒரு 'பிரஷர் ஷீட்' மற்றும் குடும்பங்களுக்கு ஒரு 'பிரஸ்டீஜ் ஷீட்' எனவும் ஆகிவிட்டது என்றார். இந்த அழுத்தத்தை நீக்குவதே தேசிய கல்வி கொள்கையின் முக்கிய குறிக்கோள் என பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவை உலகளாவிய வல்லரசாக மாற்றுவதற்கு நேரடியாக பங்களிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இந்த கல்விக் கொள்கை, இந்தியாவை மையமாகக் கொண்ட கல்வி முறையாக கருதப்படுகிறது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவிலும், இந்திய பல்கலைக்கழகங்களின் கிளைகளை வெளிநாட்டிலும் நிறுவ அனுமதிக்கும் இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை அமெரிக்கா வரவேற்கிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.