ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இறுதி அஞ்சலி பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பலர் in pics

1 /11

 LJP தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், கிரிராஜ் சிங்  

2 /11

ராம்விலாஸ் பாஸ்வானின் மனைவி மற்றும் மகனுக்கு ஆறுதல் கூறுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.   

3 /11

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இறுதி அஞ்சலி...

4 /11

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஸ்வானுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்...  (PTI Photo)

5 /11

வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக டெல்லியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் பூதவுடல், பிறகு லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டு சனிக்கிழமையன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும். மத்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அரசு சார்பில் இறுதிச் சடங்குகளில் கலந்துக் கொள்வார். 

6 /11

எல்.ஜி.பி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் செல்லும் ராகுல் காந்தி...

7 /11

காங்கிரஸ் தலைவர் சஷி தரூரின் இறுதி அஞ்சலி.

8 /11

மத்திய அமைச்சர் பாஸ்வானுக்கு இறதி அஞ்சலி செலுத்தும் சாத்வி பிரக்ஞா (PTI photo) 

9 /11

புதுடெல்லியில் ஜன்பத் சாலையில் ராம்விலாஸ் பாஸ்வானின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்...  

10 /11

NCP தலைவர் ஷரத் பவாரின் இறுதி அஞ்சலி. புதுடெல்லியில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் இல்லத்தில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறார்... (PTI Photo)

11 /11

பட்னாவில் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் LJP(S) தலைவர் சத்யானந்த் ஷர்மா   (PTI Photo)