Budget 2025: பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் (Finance Minister), விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பங்குதாரர்களுடன் சனிக்கிழமை ஒரு சந்திப்பை நடத்தினார்.
Budget 2025: இந்த பெட்ஜெட்டில் அரசாங்கம் பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என நம்பப்படுகின்றது. நிதி அமைச்சகம் பெரிய சீர்திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2025: பட்ஜெட் குறித்து மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. நிதி அமைச்சகம் பட்ஜெட்டுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2025: 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகளுக்கான ஆயத்தப்பணிகளை நிதியமைச்சம் தொடங்கி விட்டது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
Budget 2025: தற்போதுள்ள வரிக் கட்டமைப்பை எளிதாக்குவது, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் தனிப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் வணிகங்கள் ஆகிய இரு தரப்புக்குமான சட்ட விதிகளை எளிமையாக்குவது ஆகியவை திருத்தப்பட்ட வரிக் குறியீட்டின் நோக்கமாகும்.
GST Council Meeting: சுகாதார காப்பீடு மீதான வரி விகிதத்தை குறைக்க, அமைச்சர்கள் குழுவை அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் குழு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) திங்கள்கிழமை தெரிவித்தார்.
Finance Minister Meeting With Public Sector Bank Heads: பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
India Taxation System: பல முறை, நிதி அமைச்சராக இருந்துள்ளதால், நம் வரி விதிப்பு முறை ஏன் இப்படி இருக்கிறது என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் தகுந்த பதிலை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
Capital Gains Tax on Property: நிதி மசோதா, 2024 இல் இந்த திருத்தத்தின் விவரங்கள் மக்களவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டு விருப்பங்களில் எது வரி குறைவாக இருந்தாலும், அதை சொத்தை விற்பவர்கள் செலுத்தலாம்.
Budget 2024: தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு (House Owners) பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம் ஆகியுள்ளது. இது குறித்து அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.