Udaan Yatri Cafe at Airports: விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க உதவும் "உதான் யாத்ரி கஃபே" திட்டம் பலருக்கு நிவாரணத்தை கொடுக்கும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் தரிசனத்துக்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் வழக்கு: தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உடல் மற்றும் தலையில் பூசுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? 15 வருடங்கள் பழமையான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்தது.
Aadhaar Card Photo Update or Change: ஆதார் அட்டையில் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் பிடித்தமானதாக இல்லை என்றாலோ, அல்லது சமீபத்திய புகைபடத்தை அதில் வைக்க நினைத்தாலோ, அதிலுள்ள புகைப்படத்தை மாற்றலாம்.
India vs Australia: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சனிக்கிழமை கப்பாவில் தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் பயணிகளுக்கு ரயில்வே தரப்பில் இருந்து கொடுக்கப்படும் பல வகையான வசதிகள் பற்றி, பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் பயணிகள் இந்த வசதிகள் அனைத்தையும் மிகக் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
Google Maps: முன் பின் தெரியாத இடத்திற்கு செல்லும் பலர், வழியை அறிந்து கொள்ள, கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர். தெரியாத இடத்துக்கு செல்வோருக்கு கூகுள் மேப்ஸ் உதவியாக இருக்கிறது என்றாலும், சில நேரங்களில் கூகுள் மேப்ஸ் தவறான வழிகளை பரிந்துரைக்கிறது என்பதையும் மறுக்க இயலாது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் முன்பின் தெரியாத இடத்திற்கு செல்கையில், வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய பெரிதும் உதவியாக உள்ளது.
First Indigenous Antibiotic: நுரையீரலை பாதிக்கும் நிமோனியா நோய்த்தொற்றுக்கு எதிரான ஆண்டிபயாடிக் மருந்தினை தயாரித்து இந்தியா ஒரு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. நாட்டின் முதல் உள்நாட்டு ஆண்டிபயாடிக் 'நாஃபித்ரோமைசின்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் 7 மருத்துவ மாணவர்களுக்கு நடந்த கொடூர அசம்பாவிதம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மனதை நொருக்கும் இந்த சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
கேரள மாநிலம், மலப்புரத்தில் உள்ள பொன்னானி கர்மா சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. இதில் வெங்கரையைச் சேர்ந்த 2 வாலிபர்கள் லேசான காயத்துடன் நல் வாய்ப்பாக உயிர் தப்பினர்.
மத்திய அரசு, மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.