தென்னிந்தியாவில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முதன்மையானது நல்லெண்ணெய்.
எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் இருக்கும் ஊட்டசத்துக்கள் ஏராளம்.
உடல் பருமன் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 40.3% பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தி ஒபிசிட்டி அட்லஸ் 2023 வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியா 183 நாடுகளில் 99வது இடத்தில் உள்ளது.
இதய தமனி அடைப்பு என்பது இரத்தத்தை எடுத்துச் செல்லும் இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புப் பொருட்கள் நாளடைவில் இரத்தக் குழாய்களில் சேர்ந்து இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.
Incorporate broccoli in daily diet: சிலரால் விரும்பப்படும் மற்றும் சிலரால் வெறுக்கப்படும் ப்ரோக்கோலி மிகவும் சுவையான மற்றும் சத்தான காய்கறிகளில் ஒன்றாகும். வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய ப்ரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது, பல நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
இந்தியாவில் 5 முதல் 6 லட்சம் பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் லான்செட் ஆய்வு இதழின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Symptoms of Heart Attack: கால்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகள் மாரடைப்புக்கான நேரடி அறிகுறியாகும், இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் கொஞ்சம் கூட தாமதம் செய்யாமல் மருத்துவரிடம் செல்லுங்கள்
Low-Calorie Dinner For Weight Loss: உடல் எடை குறைய வேண்டுமானால், இரவு உணவில் கவனம் செலுத்த வேண்டும்... இரவு உணவே, நமது உடல் எடை, தொப்பை, தொந்தி, ஊளைச்சதை, தொடையில் சதை அதிகமாவது என பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது
வாழைக்காயை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். பழுத்த வாழைப்பழங்களைப் போலவே, வாழைக்காய் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
Cauliflower Side Effects: காலிஃபிளவரை சாப்பிட வேண்டாம் என்று சிலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. அந்த லிஸ்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? யாருக்கு இந்த அருமையான காய் எதிர்வினையாற்றும் தெரியுமா?
காய்கறிகளில் பச்சை கொத்தமல்லி என்பது, சமையலில் சுவையும், மணமும் சேர்க்க பயன்படுத்தக் கூடியது. இது இல்லாமல் ரசம் நிச்சயம் ருசிக்காது. சிலருக்கு கொத்தமல்லியை தூக்கி எறியும் வழக்கம் இருக்கும். அவர்கள் இந்த செய்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
Dash Diet For Hypertension: உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த DASH உணவு எவ்வாறு உதவுகிறது? எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்
Hazelnuts Medicinal Traits: இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவும் ஹேசல்நட்டை சாப்பிட்டிருக்கிறீர்களா? இது பாதாம் பிஸ்தா போன்ற கொட்டைகளுடன் ஊட்டச்சத்து போட்டியில் மல்லுக்கட்டும் அளவுக்கு சத்து வாய்ந்தது.
Post Diwali Do's And Dont's: பண்டிகைக் காலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, இருதயநோய் நிபுணர் டாக்டர் அபிஜித் போர்ஸ் தரும் பண்டிகைக்கால டிப்ஸ்
Orange Health Benefits: ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன என்றாலும், அவை எந்தெந்த நோய்களை ஓட ஓட விரட்டுகின்றன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணி, நாமும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ உண்மைகளைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
புதிய செல்களை உருவாக்க புதிய செல்களை உருவாக்கவும், ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. இருப்பினும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.