Ajith Kumar Movie After Vidaamuyarchi Good Bad Ugly : நடிகர் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார். இந்த படங்களை அடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் எது தெரியுமா?
அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படமும், Good Bad Ugly படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விடாமுயற்சியில் இன்னும் படப்பிடிப்பு பேலன்ஸ் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Actor Ajith Kumar Vidaamuyarchi Pongal 2025 Release : நடிகர் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படமும், குட் பேட் அக்லி திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Devi Sri Prasad Removed From Good Bad Ugly : அஜித் குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷனல் வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Latest News Actor Joins Good Bad Ugly Ajith Movie : அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Actress Trisha In Good Bad Ugly Movie : நடிகை த்ரிஷா குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Actor Ajith Kumar Recent Look In Good Bad Ugly Movie : ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக, உடல் எடையைக் குறைத்த அஜித் குமாரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Ajith Kumar Trisha Son In Good Bad Ugly Movie : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்திற்கு மகனாக ஒரு இளம் நடிகர் வருகிறார். அவர் யார் தெரியுமா?
Good Bad Ugly Movie Actress : நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் படம், குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
Premalu Actor Naslen Joins Ajith Kumar : நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் திரைப்பத்தில் பிரேமலு படத்தின் கதாநாயகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Good Bad Ugly Heroine : நடிகர் அஜித் நடிக்க இருக்கும் Good Bad Ugly படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. அவர் யார் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.