முந்தைய காலங்களில், மாரடைப்பு நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
இன்றைய வேகமான உலகில் தூக்கமின்மை என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி உள்ளது. தூக்கமின்மை மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்துமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கடந்த சில காலங்களாக, மாரடைப்பு சம்பந்தமான செய்திகளை அதிகம் கேட்கிறோம். அதிலும் மிக இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஏற்படுத்துகின்றன. இதற்கான முக்கிய காரணம், நம் உணவு முறை என என்று மருத்துவர்கள் எச்சரிகின்றனர்.
Heart attack Alert : மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உடல் அது தொடர்பான எச்சரிக்கையை கொடுக்கும்... புரிந்துக் கொண்டால் ஆயுளை நீட்டிக்கலாம். மனிதர்களின் வாழ்நாளை தீர்மானிப்பதில், இதய ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
Heart Health Alert : மாரடைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறி இருப்பதுடன் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும் பிரச்சனையாகிவிட்ட நிலையில் விழிப்புணர்வு மட்டுமே சிக்கலைத் தணிக்க உதவும். மாரடைப்பு தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிகுறிகள்...
இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இளம் வயதிலேயே மாரடைப்புக்கு இளைஞர்களும் பலியாகும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது பெரும் கவலை அளிக்கு விஷயமாகும்.
Superfoods To Avoid Heart Attack: இதய நோய்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளன. சமீப காலங்களில் இதய நோய்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.
Foods That Increases LDL Cholesterol: மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் இருக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவு நீண்ட நாட்களுக்கு கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இன்றைய காலத்தில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது என்பது ஒரு பொதுவான உடல நல பிரச்சனையாக மாறி விட்டது. இதனால் முதியவர்களை விட இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம்.
தற்காலத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மோசமான வாழ்க்கை முறையாலும் இதயம் தொடர்பான நோய்களுக்கு இளைஞர்கள் அதிகளவில் பலியாகி வருகின்றனர். இதய தமனிகளில் ஏற்படும் அடைப்பு, மாரடைப்பு பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதயத் தமனிகளில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் பிற கழிவுகள் சேரும்போது இதய அடைப்பு ஏற்படுகிறது
Heart Attack Symptoms in Women: மாரடைப்புக்கு கொலஸ்ட்ரால் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றது. கெட்ட கொழுப்பு குவிந்து கிடப்பதால் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக கருதப்படுகின்றது.
Vikas Sethi: 2000 ஆண்டு காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி நட்சத்திரம் விகாஸ் சேத்தி அவரது 48 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.