Kisan Credit Card | விவசாயம் செய்பவர்களாக இருந்தால் வெறும் எஸ்பிஐ வங்கி மூலம் 4 விழுக்காடு வட்டியில் இனி 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
Personal Loan With Aadhaar Card: ஆதார் அட்டை அடிப்படையாக வைத்து நீங்கள் ரூ.2 லட்சம் வரை கூட கடன் வாங்கலாம். இந்த தனிநபர் கடனை பெறுவது எப்படி என்பதை இங்கு விரிவாக காணலாம்.
நமது சொந்த தேவைகளுக்காக வாங்கப்படும் கடன் தனிநபர் கடன் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் CIBIL மதிப்பெண் அதிகமாக இல்லாவிட்டாலும், நீங்கள் எப்படி கடன் பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தனிநபர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?... பணத்தை வசூலிக்கக வங்கி உங்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
Personal Loan Tips: நிதி நெருக்கடி என்பது, அனைவருக்கும் ஏற்றபடக் கூடிய பொதுவான விஷயம். நம்மில் பெரும்பாலானோருக்கு, வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில், நிச்சயம் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
Pensioner Loans At Low Interest Rates : வேலை பார்க்காதவர்களுக்கும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஓய்வூதியதாரர்கள் (மத்திய மற்றும் மாநில அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள்) வாங்கும் கடனுக்கு பொதுவாக செக்யூரிட்டி கேட்கப்படுவதில்லை. அதேபோல, ஓய்வூதியக் கடன்களின் வட்டியானது, தனிநபர் கடன் வட்டி விகிதங்களை விட குறைவாக இருக்கும்.
Personal Loan Tips : தனிநபர் கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டிய 7 கேள்விகள் இவை. இல்லையெனில் நீங்கள் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
SBI MCLR Rates Increased : எஸ்பிஐ வங்கி கடன் விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியிருப்பதால், உங்கள் வீட்டுக் கடன், தனிநபர் கடனுக்கான தவணைகள் அதிகரிக்கும்...
Benefits of Having Higher CIBIL Score: உயர் CIBIL ஸ்கோரின் 5 நீண்ட கால நன்மைகளை அறிந்து கொண்டால், உங்கள் CIBIL ஸ்கோரை அதிகமாக வைத்திருக்க நீங்கள் நிச்சயம் முயற்சி செய்வீர்கள்.
Loan Balance Transfer: கடன் பரிமாற்றம் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக செலவாகும்! மறைக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்ப்பது மற்றும் பெரிய அளவில் சேமிப்பது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்
Personal Loan Apply: தனிநபர் கடன்களை திருப்பிச் செலுத்த அதிமுகப்பட்சம் 6 ஆண்டுகள் வரை எடுத்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 12 முதல் 72 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.
Lowest Interest Rate And Personal Loan EMIs : திடீரென்று ஏற்படும் பணத் தேவைகளின்போது தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன்கள் நல்ல விருப்பமாக இருக்கின்றன. எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் தனிநபர் கடன்கள் வழங்காப்படுகின்றன. இவை மாதாந்திர தவணைகளில் திருப்பி செலுத்தப்படுகின்றன...
Personal Loan Tips: நிதி நெருக்கடி என்பது, நம்மில் பெரும்பாலோர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில், நிச்சயம் சந்தித்திருப்போம். அந்த சமயத்தில் நம் மனதில் முதலில் தோன்றுவது வங்கிகளிடம் இருந்து பெறும் தனி நபர் கடன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.