Heart Health Tips: உடல் சோர்வடைவதைப் போலவே இதயமும் சோர்வடைகிறது. நாள் முழுவதும் வேலை செய்த பிறகு, உடல் சோர்வைப் போக்க ஓய்வு தேவை. அதே போல, இதயத்திற்கும் ஓய்வு தேவை.
உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் வாதுமை பருப்பு (Walnut), மூளைக்கு ஆற்றலை வழங்கக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள உலர் பழமாகும்.
தினமும் நாம் தண்ணீர் குடிக்க நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், நம் உடல் நலத்திற்கு பல வகைகளில் பெரும் கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Heart Attack Risk: பொதுவாக, இதய நோய், மாரடைப்பு என்பது முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் நடுத்தர மற்றும் இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக உள்ளது.
மாரடைப்பு என்பது நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நேரிடுகின்றன
நெல்லிக்காய் ஜூஸ்: ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புதமான காயான நெல்லிக்காய், ஆயுர்வேதத்தில் கிட்டத்தட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Soaked Dates Benefits: பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதிலும் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அதன் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
Coriander Water Benefits : தனியா பல வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முதல், செரிமானத்தை வலுப்படுத்துவது வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். தைராய்டு நோயை கட்டுப்படுத்தவும் தனியா நீர் உதவுகிறது.
Health Benefits of Murungai Kerai: பொதுவாகவே அனைத்து விதமான கீரைகளுமே ஊட்டச்சத்துக்கள் மற்றுக் தாதுக்களின் சுரங்கம் என்று சொல்லலாம். பசுமை நிறைந்த கீரைகளில், வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னிசியம், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன.
Benefits Of Climbing Stairs: இன்றைய நவீன காலகட்டத்தில், கணினி முன்பு அமர்ந்து வேலை பொதுவானதாகிவிட்டது. உடல் உழைப்பே இல்லாத நிலையில், இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன.
உணவுடன் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. அதனால் பாதிப்பு ஏதும் இல்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
Symptoms of Good Heart Health: எல்டிஎல் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
வேர்க்கடலை உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என கருதப்படுகிறது. வேர்க்கடலையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.