Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை தற்போது மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Champions Trophy 2025: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாட உள்ள மைதானம் குறித்த அப்டேட் தற்போது வந்துள்ளது. இது இந்திய அணிக்கே பெரிய சாதகமாக அமையும்.
Border Gavaskar Trophy Series: இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை எடுக்க, மூத்த வீரர்கள் அருமையான பல ஐடியாக்களை கொடுத்துள்ளனர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Border Gavaskar Trophy Series: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு வலைப்பயிற்சியில் முக்கிய வீரருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு காணலாம்.
Border Gavaskar Trophy Series: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் ஏற்படலாம். அதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
Border Gavaskar Trophy Series: இந்திய அணிக்கு எதிரான மீதம் இரண்டு டெஸ்டில் இருந்து ஓப்பனர் நாதன் மெக்ஸ்வீனியை கழட்டிவிட்டு, இந்த அதிரடி வீரரை ஆஸ்திரேலிய அணி தனது ஸ்குவாடில் சேர்த்துள்ளது.
Ravichandran Ashwin News: இந்திய அணியில் தனக்கு பின் தனது இடத்தை இந்த வீரர் நிரப்புவார் என்ற ரீதியில், ரவிச்சந்திரன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீரர் யார் என்பதை இதில் விரிவாக காணலாம்.
Team India: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தற்போது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்த 5 வீரர்களும் டெஸ்டில் அடுத்தடுத்து ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ravichandran Ashwin Sudden Retirement: ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக இந்திய மண்ணில் கூட டெஸ்ட் போட்டியில் விளையாடாமல், திடீரென ஓய்வை அறிவித்ததன் பின்னணி குறித்து இங்கு காணலாம்.
Ravichandran Ashwin: ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட், ஓடிஐ, டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு கடைசி வரை கேப்டன்ஷிப்பே கொடுக்காதது ரசிகர்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Ravichandran Ashwin Retirement: இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
India vs Australia 3rd Test Match: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. டிராவிற்காக விளையாடி வருகிறது.
IND vs AUS 3rd Test: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 3 வீரர்கள் இந்தியா திரும்ப உள்ளனர்.
Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் என மூத்த வீரர் ஒருவர் கருத்து சொல்ல, தொடர்ந்து பலரும் ரோஹித்தை விமர்சித்து வருகின்றனர்.
India vs Australia: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து நிதிஷ்குமார் ரெட்டியை நீக்குவது இந்திய அணிக்கு பெரிய நன்மையை அளிக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
India vs Australia: அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் 3வது டெஸ்டில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள உள்ளனர்.
Team India: நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட ரோஹித் சர்மா தவிர இந்த 3 வீரர்களும் ஓய்வுபெறுவது ஏறத்தாழ உறுதியாகிவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.