Cauliflower Side Effects: உண்பதற்கு சுவையானது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் காலிஃப்ளவரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய வைட்டமின்களுடன் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
Cauliflower Side Effects: காலிஃபிளவரை சாப்பிட வேண்டாம் என்று சிலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. அந்த லிஸ்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? யாருக்கு இந்த அருமையான காய் எதிர்வினையாற்றும் தெரியுமா?
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலவித முயற்சிகளை பலரும் எடுக்கிறார்கள், உணவு முறையில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அந்த வகையில், காய்கறி சூப்பை தினமும் குடித்து வந்தாலும் அது பல நன்மைகளை தருகிறது. உடல் எடையை குறைக்க எந்தெந்த காய்கறி சூப்களை சாப்பிட வேண்டும் என்பதை இங்கே காணலாம்.
தில்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவின் ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ், சில பிரச்சனைகள் உள்ளவர்கள் காலிபிளவரை அதிகமாக சாப்பிடக்கூடாது, முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
புதுடெல்லி: கொரோனா காலத்தில், மக்கள் கவனம் செலுத்திய ஒரு விஷயம் இருக்கிறது, அதுதான் உணவு மற்றும் பானம். ஆம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை கொரோனா அதிகம் பாதிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் தங்கள் உணவை மேம்படுத்துவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி வருகின்றனர்.
ஒரு நல்ல உணவில் காய்கறிகளும் பழங்களும் மிக முக்கியமானவை. ஆனால் சில காய்கறிகள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற காய்கறிகள் எது என்பதை இங்கே காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.