IPL Auction Live 2024: இன்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு தொகை மீதமுள்ளது, RTM யார் யாரிடம் உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில், பல கோடி ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியுள்ளது.
IPL Auction 2023: இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின், 15ஆவது சீசன் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்திய நகரங்களிலும் மட்டுமே நடத்தப்பட்டன.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள ஆஸ்திரேலிய வீர்ர பாட் கமின்ஸ் அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.