Healthy Weight Loss: பச்சை, ஊதா நிறங்களில் காணப்படும் முட்டைக்கோஸ், பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதன் ஜூஸ் செய்து குடித்தால், பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
Hidden Signs Of Increase In Cholesterol Level: கெட்ட கொலஸ்ட்ரால் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது உயிருக்கே ஆபத்தாகலாம். எனவே எந்த அறிகுறிகளால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை நீங்கள் அடையாளம் காணலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
காலையில், நம் வயிறு காலியாக இருக்கும், போது நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது.எனவே இந்த விஷயத்தில் கவனம் தேவை.
High Cholesterol: இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பெரும்பாலானோர் சிரமப்படுகின்றனர். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது தோலில் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
தவறான வாழ்க்கை முறையால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், கொழுப்பைக் கட்டுப்படுத்த நமது சமையலறையில் நிச்சயம் இருக்கும் மிளகை உணவில் சேர்த்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Walking after Meal: உணவு உட்கொண்டவுடன் சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும்.
சமைக்கும் போது உணவுகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடக்கூடாது.
Tomato And Turmeric Benefits: முகத்தில் தக்காளி மற்றும் மஞ்சளைப் பயன்படுத்துவதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மஞ்சள் மற்றும் தக்காளியை முகத்தில் பூசுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
White Hair Treatment: இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வெள்ளை முடியால் சிரமப்படுகின்றனர். அத்தகைய சில எண்ணெய்யை தலையில் அப்ளை செய்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
Pain Between Breasts: ஒருவருக்கு மார்பின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருக்குமோ அல்லது அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
Faster Weight Loss: உடல் எடையை குறைக்க, மக்கள் இன்று பல்வேறு முறைகளை பின்பற்றுகிறார்கள், மறுபுறம், நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.