பொதுவாக, அதிக உடல் உழைப்புக்குப் பிறகு சோர்வாகவும் மந்தமாகவும் உணருவது இயல்பு தான் ஆனால் நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் சோர்வாக உணர்ந்தால், அதனை அலட்சியப்படுத்தக் கூடாது.
Heart Health Tips: உடல் சோர்வடைவதைப் போலவே இதயமும் சோர்வடைகிறது. நாள் முழுவதும் வேலை செய்த பிறகு, உடல் சோர்வைப் போக்க ஓய்வு தேவை. அதே போல, இதயத்திற்கும் ஓய்வு தேவை.
உயர் இரத்த அழுத்தம் மெல்லக் கொல்லும் விஷம் போன்றது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் உட்பட பல நோய்களை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.
கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்: கொழுப்பு கல்லீரல் என்பது நமது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் நிலை. இது சரியான நேரத்தில் கண்டறிந்து, கட்டுப்படுத்தப்பட்டால், இது கல்லீரல் ஈரல் அழற்சி போன்ற பல கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும்.
தினமும் நாம் தண்ணீர் குடிக்க நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், நம் உடல் நலத்திற்கு பல வகைகளில் பெரும் கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Foods That Causes Kidney Stones: இன்றைய நவீன யுகத்தில், நமது உடல் பல வித நோய்களின் கூடாரமாக ஆகி விட்டது. இவற்றில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் யூரிக் அமிலம், சிறுநீரக கற்கள் ஆகியவையும் அடங்கும். இந்நிலையில், அளவிற்கு மிஞ்சினால், சிறுநீரக கற்களை உண்டாக்கக்கூடிய சில உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
நம்மை அறியாமல் மருந்துகளுடன் சேர்த்து சில உணவுகளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கலாம். நாம் மருத்து சாப்பிடும் போது அல்லது அதற்கு முன்னும் பின்னும் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள், மருந்துகளின் செயல் திறனை பாதிக்கும்.
சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு அதிகரித்து பதற்றத்தை கிளப்பிய நிலையில், குய்லின் பாரே சிண்ட்ரோம் (Guillain Barre Syndrome - GBS) என்னும் நரம்புகளை பாதிக்கும் நோய் தாக்குதல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், பலருக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதைக் காணலாம். அவற்றில் ஒன்று கொழுப்பு கல்லீரல் பிரச்சனை.
கீரை மிகச்சிறந்த பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்று. இதில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது.
Side Effects Of Lemon Juice: வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை ஜூஸ் அல்லது சாறு நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், எதையும் அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும்.
தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரத்தில், சிறந்த ஆரோக்கியத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழியையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
Heart Attack Risk: பொதுவாக, இதய நோய், மாரடைப்பு என்பது முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் நடுத்தர மற்றும் இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. பல சமயங்களில் நம்மை அறியாமலேயே குழந்தைகளுக்கு அவர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை உண்ண கொடுக்கிறோம்.
மாரடைப்பு என்பது நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நேரிடுகின்றன
HMPV வைரஸ்: தில்லி RML மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பினாகி ஆர் தேப்நாத், குழந்தைகளுக்கு HMPV வைரஸின் தாக்கம் குறித்து பெற்றோரின் அனைத்து கவலைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரல் இரத்தத்திற்கு ஆக்ஸிஜனை வழங்கும் முக்கிய வேலை செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதில் ஏற்படும் பாதிப்பை புறக்கணிப்பது ஆபத்தானது.
Side Effects of Hair Treatments: புதிய எச்சரிக்கை ஒன்று கூந்தலுக்கான சிகிச்சையின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளது. கூந்தலுக்கான பல சிகிச்சைகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Weight Loss Tips: டயட், உடற்பயிற்சி என பல வித முயற்சிகளை மேற்கொண்டாலும் சிலருக்கு உடல் எடை குறையாமல் இருக்கலாம். அதற்கு சில தவறுகள் காரணமாக இருக்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.