Osteoporosis: சில கெட்ட பழக்கங்கள் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, அதனை சல்லடையாக்கி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, இளமையை குலைத்து முதுமையை கொடுக்கும்.
Bone Health: பலவீனமான எலும்புகள் வாழ்க்கை முறையை மோசமாக பாதிக்கும். எனவே எலும்புகளை வலுவாக வைத்திருப்பது மிக அவசியம். எனவே, உங்கள் எலும்புகளை முன்பை விட இரண்டு மடங்கு வலிமையாக்கும், அதாவது வஜ்ரம் போல் வலுவாக்கும் சிறந்த உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Walnut | வால்நட் தினமும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் உடம்பில் சர்க்கரை அதிகரிக்காது, எலும்புகள் மற்றும் தசைகள் வளர்ச்சியடையும். வால்நட் முக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
கேழ்வரகு அல்லது ராகி சத்துக்களின் சக்திக் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
நீங்கள் ஒரு நாளைக்கு 4-5 முறை தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளதா அல்லது டீ இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என தோன்றுகிறதா... அப்படியானால், இந்த செய்தி உங்களுக்குத்தான்....
Bone health : மூட்டு வலி, முழங்கால் வலி உங்களை பாடாய்படுத்துகிறது என்றால் ஸ்பெஷலான 5 உணவுகளை நீங்கள் சாப்பிடுங்கள். இந்த வலியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைவதோடு, சல்லடையாக துளைக்கப்படுகிறது. இதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் என்னும், எலும்பு மெலிதல் நோய் மற்றும் எலும்பு முறிவு ஆபத்து அதிகரிக்கிறது.
மெக்னீசியம் நமது உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய கனிமமாகும். நரம்பு மண்டலத்தின் செயல்பாடு முதல் இதய ஆரோக்கியம், தசைகள் ஆரோக்கியம் எலும்புகளை வலுப்படுத்துதல், ஆற்றல் உற்பத்தி வரை அனைத்தும் இதில் அடங்கும்.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து மிக அவசியம். கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், எலும்புகள் பலவீனமாகி விடும். இதனால், மூட்டு வலி, கீல் வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதோடு எலும்பு முரிவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
கால்சியம் எலும்புகளையும் பற்களையும் வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல், மூளை ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஊட்டச்சத்து. எனவே, உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சி, சல்லாடையாய் துளைக்கும் உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
பேரீச்சம்பழம், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பழங்களில் ஒன்று. பேரீச்சம்பழங்களை தினசரி உட்கொள்வது உங்கள் உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
How To Prevent Osteoporosis: வயது ஏற ஏற, மனிதர்களின் எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். கால்சியம் குறைபாடு காரணமாக எலும்புகள் வலுவை இழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்பது என்ற எலும்பு மெலிதல் நோயும் தாக்கும் அபாயம் அதிகரிக்கும்.
Chilli Health Benefits: மிளகாய் உணற்கு கார சுவையை கொடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்திய சமையலில் மிளகாய் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் உள்ள லுடீன் சத்து பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
சிறு வயது முதலே கால்சியம் நிறைந்த உணவுகளை, சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எலும்புகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கால்சியம் ஊட்டசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது என்று பலருக்கு தெரிவதில்லை.
Health Benefits of Karuppu Uzhundhu: வெள்ளை உளுந்துடன் ஒப்பிடுகையில் கருப்பு உளுந்தில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்நிலையில் மெக்னீசியம், பொட்டாசியம் வைட்டமின்கள் என எக்கச்சக்க ஊட்டசத்துகளைக் கொண்ட கருப்பு உளுந்து நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
How To Prevent Joint Pain & Osteoporosis: இன்றைய காலகட்டத்தில் வயதானவர்கள் மட்டுமல்ல இளையவர்கள் கூட சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, மூட்டு வலி. எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால், மூட்டு வலி பிரச்சனை ஏற்படாது.
Food For Strong Bones: ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லை என்றால் மூட்டு வலி நம் வாழ்க்கையை முடக்கி போட்டு விடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.