Weight Loss Tips: உணவில் செய்யப்படும் சில சிறிய மாற்றங்கள் உடல் பருமனை போக்க உதவும். எடையை வேகமாகக் கட்டுப்படுத்த உணவில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Bharat Biotech’s Nasal Vaccine: இந்தியாவின் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தில் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசிவழி தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
Benefits Of Aloe Vera Juice: கற்றாழை சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக குளிர்காலத்தில், கற்றாழை சாறு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே குளிர் காலத்தில் கற்றாழை சாறு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
கொரோனா வைரஸில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், உணவுமுறையில் மாற்றம் வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பட்டியலில் அதிகம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
இந்த நாட்களில் சிறுநீரக கல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சிறுநீரக கல் இருந்தால், தவறுதலாக கூட அலட்சியம் செய்யக்கூடாத சில அறிகுறிகள் உடலில் உள்ளன.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், உடலில் சில அறிகுறிகள் தோன்றும். நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைத் துல்லியமாகக் கண்டறிய ரத்த மாதிரியை பரிசோதிக்க வேண்டும்.
ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மைக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அவசியம். இந்த ஹார்மோன் குறைபாடு இருந்தால், ஆண்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். எப்போதும் ஒரு வித சோர்வையும், பலவீனத்தையும் உணரலாம். . எனவே டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்கும் சூப்பர் உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Sings Of High Cholesterol: அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இரத்த நாளங்களில் பிளேக் உருவாகி உங்கள் கால்களில் உணர்வின்மை ஏற்படும். இதனால் வலி மற்றும் அசௌகரியம், கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு போன்றவற்றை ஏற்படும்.
உடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அவற்றில் உள்ள ஊட்டச்சத்தான கொழுப்பு உங்கள் எடையை அதிகரிக்க உதவுகிறது.
Vitamin C Deficiency Foods: ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், வைட்டமின் சி குறைபாட்டால் நீங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்துக்கொள்ளங்கள்.
Mistake With Wet Hair: முடியை பராமரிப்பது மிகவும் முக்கியம். மறுபுறம், சிலர் தலைமுடியை ஷாம்பு செய்த பிறகு சில தவறுகளை செய்கிறார்கள், இது முடியை சேதப்படுத்தும்.
மெலிந்த உடலிலிருந்து விடுபடவே அனைவரும் விரும்புவார்கள். ஏனென்றால், உடல் வலுவாக இல்லாவிட்டால், பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும் பாடிபில்டிங் செய்ய விரும்பினால், இதுபோன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள், இது உங்கள் உடலை வலிமையாக்க உதவும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறந்த தருணம் அவள் தாயாக மாறுவது தான்.
ஹீமோகுளோபின் என்பது உடலில் உள்ள சிவப்பு அணுக்களில் காணப்படும் புரதமாகும், இது உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது, அதே நேரத்தில், உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டால் நாம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
Amla Eating Restrictions: செரிமானத்தை மேம்படுத்த நெல்லிக்காயை உங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சிலர் நெல்லிக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Breakfast For Diabetes: சர்க்கரை நோய் மிக வேகமாக பரவும் ஒரு நோயாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதுபோன்ற சில தவறுகளை ஒரு போதும் செய்யக்கூடாது, அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கலாம்.
Side Effects of Milk: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பாலுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டும் இதிலிருந்து விலகி இருக்கிறார்கள். புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் பாலில் பல நுண்ணூட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. பலர் பாலை சூடாக குடிக்க விரும்புகிறார்கள், சிலரோ அதை குளிர்ச்சியாக குடிக்க விரும்புகிறார்கள். சிலர் சர்க்கரையுடன், சிலர் சர்க்கரை இல்லாமல் பாலை உட்கொள்கிறார்கள்.
கறிவேப்பிலையை நாம் பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்துகிறோம். இவற்றை தவிர, நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பொதுவாக கறிவேப்பிலை நம்மில் அனைவரும் மணத்திற்காக சேர்க்கக் கூடிய ஒரு இலை என்று கருதுகிறோம். ஆனால் அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கறிவேப்பிலையில் இருக்கிறது. அதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.