Exercises To Lower Cholesterol: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது. கொலஸ்ட்ராலைக் குறைக்க எந்தெந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்?
Men Health Tips: ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையின் தரம் மிகவும் முக்கியமானது. ஆனால் ஆண்கள் சில உலர் பழங்களை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையை கையாள முடியும்.
உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றினால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும். நச்சு என்பது நமது உடலை மட்டும் பாதிக்காமல் மனதிற்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தி, காலப்போக்கில் நோய்க்கு வழிவகுக்கிறது.
தினமும் அதிக வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த காய்கறிகளை சாப்பிட்டு வந்தால், புற்று நோய் போன்ற பல கொடிய நோய்களில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம்.
Double Chin Home Remedies: இரட்டை கன்னம் பெரும்பாலும் எடை அதிகரிப்புடன் தொடர்புடையது. ஆனால் இந்த நிலை இருந்தால், உங்கள் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
இதயத்திற்கு இதமான உலர் பழம்: உலர் பழங்களின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் நம் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு முக்கிய உலர் பழத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Best Dry Fruits To Lower Cholesterol: ட்ரை ஃப்ரூட்ஸ் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சில ட்ரை ஃப்ரூட்ஸ் உட்கொள்வதன் மூலம் உங்கள் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
Benefits of drinking flaxseed water: ஆளி விதையில் உள்ள பண்புகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆளிவிதை நீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.
Migraine Headache: மைக்ரேன் வலி மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தின் கோளாறு காரணமாக ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது குமட்டல், வாந்தி சங்கடம் ஏற்படுவதோடு ஒளி மற்றும் உரத்த சத்தத்தால் தொந்தரவு ஏற்படுகிறது.
Beetroot Benefits for Diabetes: பீட்ரூட் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது சத்தான கூறுகள் நிறைந்தது. சுவையில் இதில் இனிப்பு இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
Curd And Lemon Benefits: தயிர் மற்றும் எலுமிச்சை உங்கள் முகத்தில் உள்ள பல பிரச்சனைகளை நீக்க உதவும். தயிர் மற்றும் எலுமிச்சை முகத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விந்தணு குறையாமல் இருக்க ஆண்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்
Bad Cholesterol Symptoms: சில குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் தெரியத்தொடங்கினால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நரை முடி பிரச்சனைகளை என்பது வயதானவர்கள் பிரச்சனையாக இருந்த காலம் மலை ஏறி விட்டது. மாறிவரும் வாழ்க்கை முறையால் பெரும்பாலானோரின் தலைமுடி இளம் வயதிலேயே நரைக்க தொடங்கி விடுகிறது.
சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு உள்ளது. உங்கள் உணவில் சேப்பங்கிழங்கை சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.