Superfood List 2024: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் உணவுகள் சூப்பர்ஃபுட் பட்டியலில் இருக்கும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் பட்டியலில் சில புதிய உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
Mushroom Health Tips: குளிர்காலத்தில் நீங்கள் காளானை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் அதனால் வரும் ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Side Effects of Mushroom: நம்மில் பலருக்கு நல்ல காளானுக்கும் கெட்ட விளைவுகளை அளிக்கும் காளானுக்கும் இடையிலான வித்தியாசம் தெரிவதில்லை. ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் சில காளான் வகைகளால் உடலுக்கு பல பக்க விளைவுகளும் ஏற்படுவதாக கூறுகிறார்.
Mushroom For Diabetes Patients: விலையுயர்ந்த உணவுப் பொருட்களில் ஒன்று தான் காளான். இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது, ஆனால் நீரிழிவு நோயாளிகள் இந்த காயை சாப்பிடலாமா? இதோ இதற்கான பதிலை இங்கே பெறுங்கள்.
காளான்கள், சைவ பிரியர்கள், அசைவ பிரியர்கள் இருவருக்கும் பிடித்த ஒரு உணவு. புரதச்சத்தின் களஞ்சியமாக கருதப்படும் இந்த காளான், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகிறது.
Mushrooms Produce Gold : உணவில் காளான் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் காளானில் இருந்து தங்கம் செய்யலாம் என்று யாராவது சொன்னால், என்ன தோன்றும்? காளானில் இருந்து தங்கத்தை உருவாக்கலாம் என்ற கோவா ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு, உலகின் பார்வையை கோவாவை நோக்கி திருப்பியுள்ளது.
காளானில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதோடு, பலதரப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கும் மருத்துவ பண்புகளும் நிறைந்துள்ளது. மூளை பாதிப்பு தொடர்பான அல்சைமர் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், புற்றுநோய் வராமல் ஆற்றலும் காளானுக்கு உள்ளது.
Mushroom, Broccoli For Bones: எலும்புகளை வலுப்படுத்த, கால்சியம் நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்வது சிறந்தது. ஆனால் இது தவிர, மிக முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அத்தகைய உணவுப் பொருட்கள் தான் காளான் மற்றும் ப்ரோக்கோலி ஆகும்.
Mushroom Cultivation: காளான் அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு, இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது என்பதால், சந்தையில் காளானுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.
Health Benefits Of Mushroom: உடல் எடை இழப்புக்கு உதவக்கூடிய உணவுகளில் காளான்கள் மிகச்சிறந்த உணவு என பரிந்துரைக்கப்படுகிறது. அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து முழுமையாக இங்கு காணலாம்.
Lemon Mushroom Recipe for Weight Loss: சுவையான, ஆனால் ஆரோக்கியமான உணவை சரியாக சமைத்து சாப்பிட்டால், எடை குறைவது எளிது. அத்தகைய ஒரு ரெசிபி தான் எலுமிச்சை காளான். இவை எப்படி உங்கள் எடையை குறைக்க உதவும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Mushroom For Weight Loss: உடல் எடையை குறைக்கும் பயணத்தில் காளான் உங்களுக்கான ஒரு நம்பகமான துணையாக இருக்கும். காளான் உட்கொள்வது உடல் எடையை குறைக்க பின்பற்றப்படும் பாரம்பரிய வழிகளில் ஒன்றாகும்.
பயோட்டின் எனப்படும் வைட்டமின் பி7, உங்கள் உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது கண், முடி, தோல் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானது. இது கல்லீரல் செயல்பாட்டையும் ஆதரிக்கிறது. பயோட்டின் என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின், அதாவது அது உங்கள் உடலில் சேராது. எனவே உடல் ஆரோக்கியத்திற்காக இதனை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். பொதுவாக பயோட்டின் குறைபாடு மிகவும் அரிதானது. ஏனெனில் ஒரு நாளைக்கு 30 கிராம் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே வைட்டமின் பி7 குறைபாட்டைத் தடுக்க என்ன உணவுகள் தேவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பயோட்டின் எனப்படும் வைட்டமின் பி7, உங்கள் உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது கண், முடி, தோல் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானது. இது கல்லீரல் செயல்பாட்டையும் ஆதரிக்கிறது.
Benefits of Mushroom: அசைவம் மற்றும் சைவம் என இரு வகையான உணவை உண்பவர்களுக்கும் காளான் மிக பிடித்தமான விஷயமாக உள்ளது. காளானின் சுவை மிகவும் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.