Vijay To Announce District Secretaries : 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக் வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட இருக்கிறார். இதையடுத்து இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு விஜய் தலைமை வகிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பிற்கு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் பங்கேற்க உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜயும் பங்கேற்க உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த மாதம் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளனர்.
Thirumavalavan, Vijay | தவெக தலைவர் நடிகர் விஜய், நீங்களும் பாசிஸ்டுகள் திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது இந்தியா கூட்டணியில் இருக்கும் 28 கட்சிகளையும் சொல்கிறாரா என திருமாவளவன் கேள்வி.
Vijay | விஜய் நடத்திய அரசியல் மாநாடு மிகப்பெரிய அளவில் அவரது தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அதே நேரம் தமிழக அரசியலிலும் சூட்டை கிளப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத அரசியல் களத்தில் விஜய் எண்ட்ரி கொடுத்திருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கள நிலவரம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை, ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
Vijay Tamilaga Vetri Kalagam: கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்த விஜய் தற்போது தனது கட்சியின் கொள்கைகளை மாநாட்டில் அறிவித்துள்ளார்.
Vijay Speech Tamil | விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் நடிகர் விஜய், கட்சி கொள்களை வெளியிட்டு தமிழ்நாடு அரசியலுக்கு தேவையான பாயிண்டுகளை துல்லியமாக பேசினார்.
Tamilaga Vettri Kazhagam Ideology Song Singer : நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கரவாண்டியில் நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கை பாடல் ஒளிபரப்பப்பட்டது.
Tamilaga Vettri Kazhagam | தவெக மாநாட்டு திடலை சுற்றி விஜய் ரசிகர்களால் அங்கிருக்கும் கடைகளில் பீடி, சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சிலர் வந்த வாகனத்தையே சாலை ஓரங்களில் நிறுத்தி மது குடித்து கும்மாளம் போட்டதையும் பார்க்க முடிந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.