ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறுவது தவறானது, இந்த அளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும் இது உங்களுக்கு தேவையில்லாதது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Cholesterol Level: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது அதை அலட்சியப்படுத்த வேண்டாம்.
குளிர்காலத்தில், பெரும்பாலான மக்கள் சளி போன்ற பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். அதே நேரத்தில், சிலருக்கு தொடர்ந்து தும்மல் பிரச்சனையும் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடிக்கடி தும்மல் வரும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Bad Cholesterol: இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் மக்கள் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். மறுபுறம், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
High Cholesterol Sign: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அதற்கான அறிகுறிகளை நமது உடல் அளிக்கின்றது. கெட்ட கொலஸ்ட்ராலுக்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வெண்டியது மிக அவசியமாகும்.
பச்சைக் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு அதிக ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், பச்சை காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும், எந்தெந்த காய்கறிகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின்கள் தேவை, அதிலும் வைட்டமின் பி 9 உடலில் உள்ள சேதமடைந்த செல்களை சரிசெய்ய உதவுகிறது. அதன்படி வைட்டமின் பி9 குறைபாட்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Benefits Of Eating Oats: சிலர் உடல் எடையை குறைக்க காலை உணவை உட்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால், அது உடல் உடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
நீரிழிவு நோய் மிகவும் ஆபத்தான நோயாகும். மறுபுறம் மறந்து கூட சில பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட கூடாது. மறக்காதீர்கள். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
உடலில் யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு இரத்த அழுத்தத்துடன் கொழுப்பு கல்லீரல், நீரிழிவு போன்ற பல ஆரோக்கிய அபாயங்களை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் உணவுகளை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம்.
யூரிக் அமிலத்தின் பிரச்சனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது, முன்பு இந்த பிரச்சனை வயதானவர்களிடம் மட்டுமே காணப்பட்டது, ஆனால் இப்போது இளம் வயதினருக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.