கோடைகாலத்தில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தால் உங்கள் உடல் சூடாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும், அதனை தடுக்க இயற்கை உணவுகள் சிலவற்றை சாப்பிடலாம்.
உடலின் உயர் கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்த பல பழங்கள் நல்லது, கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மாரடைப்பு, தமனி அடைப்பு, மாரடைப்பு மற்றும் பிற இதயப் பிரச்சனைகளை சரி செய்கிறது.
உடலில் தண்ணீர் அளவு குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி பாதிப்பை ஏற்படுத்தும், நாள்தோறும் போதிய அளவு நீர் குடித்து வர வந்தால் இந்நோயைக் குறைக்கலாம்.
Health Alert: சில பழங்களையும் உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? விஷமாக மாறும் உணவு சேர்க்கைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
செயற்கையாக இனிப்பு சுவையூட்டப்படாத இனிப்புகளை தவிர்த்துவிட்டு, இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு பொருட்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
60 வயதிலும் 20 வயது தோற்றம் பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கலாம். அது சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தாலும் இளமையை தக்க வைத்துக்கொள்ள இயற்கையின் வரப்பிரசாதங்கள் சில இருக்கின்றன.
பெரும்பாலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. முதுகு வலியை போக்க உடற்பபிற்சிகள் மிகவும் அவசியம் என்றாலும், டயட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சுவாச பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதில்லை. மாறாக, உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக் கொண்டால் போதும்.
உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். ஆகையால், அனைவரும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பலாப்பழத்தை உண்பது மிக அவசியமாகும். கோடை காலமே பலாப்பழத்தை உட்கொள்ள ஏற்ற காலமாகும். குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோடையில் பலாப்பழத்தை சாப்பிட வேண்டும். ஏனெனில் அது அவர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கின்றது. பலாப்பழத்தை உட்கொள்வது எவ்வாறு நன்மை பயக்கிறது என்பதையும் நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.