பழச்சாறு குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும் தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
Health Benefits of Kiwi: இந்த பதிவில், நாம் கிவி பழங்களின் நன்மைகளைப் பற்றி பார்க்கவுள்ளோம். கிவி பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு பழமாகும். எந்த பருவத்திலும் கிவி பழத்தை சாப்பிடலாம்.
நமக்கு ஏற்படும் நோய்களுக்கும், நமது உணவு பழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. உணவே மருந்து என்பதால், உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நோய் நம்மை நாடாது
தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன. தைராய்டு பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சில பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும்.
திராட்சைப்பழங்களில் சில இனிப்பாக இருந்தால், ஒருவகை புளிப்பாக இருக்கும். அதேபோல, கொட்டை உள்ளதாகவும், கொட்டை இல்லாததாகவும் பலவகைகளில் கிடைக்கிறது திராட்சை
இயற்கையின் கொடையான பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. அவற்றில் சுலபமாக கிடைக்கும் பழங்கள் மலிவு விலையில் கிடைப்பதால், அதன் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை.
பல விதமான பழங்கள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக மக்கள் உண்டு வரும் பழங்கள் என்று பார்த்தால் பட்டியல் சிறியதாகவே இருக்கும். அப்படிப்பட பழங்களில் ஒன்று வில்வப் பழம்.தெய்வீகமான மரங்களில் ஒன்றாக கருதப்படும் வில்வ மரத்தில் விளையும் வில்வ பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள்.
சப்பாத்திக் கள்ளி பழத்தை, உண்பதற்கு ஏற்ற பழமாக பலரும் பார்ப்பதில்லை. அதிலுள்ள முட்களை நினைத்தாலே பயப்படுவது காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையில் சப்பாத்திக் கள்ளியின் பழம் பல மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டது.
ஒவ்வொரு பழமும் எண்ணற்ற ஊட்டச்சத்துகளையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டல்லதைப் பலப்படுத்தி, தொற்று மற்றும் தீவிர நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.