Health Benefits of Amla: குளிர்காலத்தில் நெல்லிக்காய் உட்கொள்வதால் பல வித நன்மைகள் கிடைக்கின்றன. இது முக்கியமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
Amla Juice Benefits: அருமருந்து, கிட்டத்தட்ட 100 விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன என்பதை இதற்குக் காரணம்.
Tips To Make Turn Whitened Hair Black : நம்மில் பலருக்கு முடி கருகருவென வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கென்றிருக்கும் சில டிப்ஸை இங்கு பார்ப்போம்.
நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற ஊச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நெல்லிக்காயில் ஏராளமாக உள்ளன.
Amla or Nellikai Chutney Benefits: ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. பல நோய்களுக்கு முழுமையான நிவாரணத்தை திறன் கொண்டது.
Hair Growth Tips: தலைமுடி ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜூஸ் ஆகிய இரண்டில் எது அதிக நன்மையை தரும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Hair growth Tips : கூந்தல் அழகை பெற கற்றாழை மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றாலும், முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Hair Growth Tips: நெல்லிக்காய் தலைமுடி வளர்ச்சியில் பெரிய அளவில் உதவும். அந்த வகையில், நெல்லிக்காயை மற்ற பொருள்களுடன் கலந்து பயன்படுத்தினால் ஏற்படும் தலைமுடி வளர்ச்சி குறித்து இதில் காணலாம்.
Health Benefits of Eating Amla: நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Herbs to Control Uric Acid: யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, அது எலும்புகளின் மூட்டுகளில் படிந்து, அதில் இடைவெளிகளை உருவாக்குகிறது. இதனால், கால்விரல்கள், முழங்கால்கள், கணுக்கால், மணிக்கட்டுகள் மற்றும் முழங்கைகளின் மூட்டுகளில் மூட்டுகளில் வலியும் வீக்கம் ஏற்படுகிறது.
Weight Loss Tips: தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பல இயற்கையான எளிய வழிகளும் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எனினும் இதற்கு சில விஷயங்களில் கவனம் தேவை.
Health Benefits of Amla: நெல்லிக்காய் பல நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது. இந்த பழம் ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது நமது உடலில் பல பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
Home Remedies For Throat Sore: குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை புண், அதன்மூலம் வரும் கடுமையான தொண்டை வலியில் இருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பார்க்கலாம்.
Amla Benefits To Control Uric Acid: நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் மற்றும் டையூரிடிக் பண்புகள் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன.
உங்கள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க இயற்கையான வழிகளை நீங்கள் விரும்புபவர் என்றால், உங்கள் நீரிழிவு குறைக்க உதவும் 6 ஆயுர்வேத பானங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்.
எடையைக் குறைக்கவும், உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும் ஒரு சிறந்த காலை பானத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஆம்லா என்னும் நெல்லிக்காய் ஜூஸ் மிக சிறந்த தேர்வாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.