பழங்கள் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்கள் மற்றும் அவற்றில் ஒரு கிண்ண அளவு தினமும் சாப்பிடுவது உங்களை உற்சாகப்படுத்துவதோடு பல நோய்களிலிருந்து தடுக்க உதவும்.
வெறும் வயிற்றில் பசி எடுக்கும் போது, நீங்கள் சாப்பிட வேண்டியதை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்… ஏனென்றால் சில உணவுகள் ஆரோக்கியமாக இருந்தாலும், வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தீங்கு விளைவிக்கும்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
இப்பொது வெய்யலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மேலும் அக்னி நச்சத்திரம் ஆரம்பம்மாகி விட்டதால் இந்த கோடை காலத்தை எப்படி சமாளிப்பது என்றும் மற்றும் உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்சியாக எப்படி வைத்துக்கொள்வது என்று பார்ப்போம்.
தர்பூசணி:
தர்பூசணி பழத்தில் நீர்சத்து அதிக அளவில் இருப்பதால் இதை சாப்பிட்டால் வெயிலினால் ஏற்படும் உடலின் வெம்மை குறையும். உடல் சூடு தணியும் அது மட்டுமின்றி உடலில் குளிர்ச்சி ஏற்படும்.
அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. வேகமாக நடக்கவும் முடியாது.
வீட்டில் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உடல் எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவர முடியம். அதைப்பற்றி பார்போம்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
உருளைக்கிழங்கு அரிசிமாவு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும் அதற்கு பதிலாக கோதுமை மற்றும் கோதுமைமாவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.