Brain Health: மனித உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மூளை, உடலின் மிக முக்கியமாக பாகங்களில் ஒன்று. நமது மனதில் எழும் எண்ணங்கள், உணர்ச்சிகள், நினைவாற்றல், நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள், மறக்கவேண்டிய விஷயங்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்துவது மூளை தான்.
Health Tips In Tamil: தினமும் இந்த நான்கு விஷயங்களை செய்யாமல் தடுத்தாலே உங்களுக்கு தொப்பை போடாது, இருக்கும் தொப்பையும் கரையத் தொடங்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Anti-inflammatory Foods: குளிர்காலத்தில் பலர் உடலில் வீக்கம் அல்லது அழற்சி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். சில இயற்கை முறைகள் மூலம் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறைக்கலாம்.
Aluminium Foil Side Effects: சூடான உணவை அலுமினியத் தாளில் பேக் செய்யும் போது, வெப்பத்தின் காரணமாக, அலுமினிய ஃபாயில் பேப்பரில் உள்ள ரசாயனங்கள் உருகி, உணவில் கலக்கலாம்.
வேர்க்கடலை உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என கருதப்படுகிறது. வேர்க்கடலையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உள்ளன.
Drinks For Reduce Belly Fat: குளிருக்கு இதமளித்து, உடலில் உள்ள தொப்பை கொழுப்பை கரைக்கவும் உதவும் இந்த 4 பானங்களை குளிர்காலத்தில் அடிக்கடி அருந்தினால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Weight Loss Diet: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சி எடுத்த போதிலும் பலன் கிடைக்கவில்லையா இங்கே கொடுக்கப்பட்டுள்ள டயட் பிளான் உங்களுக்கு பெரிதும் உதவும். இந்த 8 வார டயட் பிளான் மூலம் உங்கள் உடல் பருமனை 8 வாரத்தில் 10 கிலோ குறைக்க முடியும்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US FDA) கேமல்லியா சினென்சிஸில் என்ற உயிரியல் கொண்ட தேயிலை அல்லது டீ கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் ஆரோக்கியமான பானமாக அங்கீகரித்துள்ளது.
Roasted Raisins Health Benefits: குளிர்காலத்தில் நீங்கள் வறுத்த உலர் திராட்சையை காலையில் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
Antioxidant Foods To Boost Brain Power: கடினமான உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைகிறது. அதனால், மூளைத்திறன் குறையலாம். மூளை உடல் ஆகிய இரண்டில் செயல்பாடுகளையும் மேம்படுத்த, சில ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
Health Tips For Winter Season: குளிர்காலத்தில் சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க இந்த எளிமையான பானத்தை வெதுவெதுப்பாக குடித்தால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.
Anti-aging, lifestyle tips | நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கவும், வயதான தோற்றத்தை குறைக்கலாம் தினமும் கடைபிடிக்க வேண்டிய தினசரி பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Symptoms of High Cholesterol: கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் இருக்கும் மெழுகு போன்ற பொருள். இது இரண்டு வகைப்படும். நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.