குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுப்பது அவர்களுக்கு நல்லதா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். வாழைப்பழங்கள் உடலை குளிர்ச்சியாக உணரவைக்கும், சில சமயங்களில் அவை சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும்.
Side Effects of Banana: ஆண்டு முழுவதும் கிடைக்கும் மிக எளிமையான பழமான வாழைப்பழம், எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டிருந்தாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், வாழைப்பழைத்தை சாப்பிடுவது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
bananas benefits | பழுத்த வாழைப்பழத்தை 40 நாட்கள் தினமும் சாப்பிட்டு வர, 3 பிரச்சனைகள் தீரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பிரச்சனைகள் என்ன? எப்படி சரியாகும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Energy Booster Foods: காலையில் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொண்டால், நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் இருப்பதோடு, நோய்கள் எதுவும் அண்டாது.
Acidity remedies | இரவு சாப்பிட்ட உணவால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை பிரச்சனையால் வயிற்றெரிச்சல் ஏற்படும். இதற்கு எளிமையான வைத்திய முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
Banana Side Effects: வாழைப்பழம் சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. என்றாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
Banana With Milk Beneficial: பாலுடன் வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா அல்லது தீமை விளைவிக்குமா என்ற சந்தேகம் இருந்தால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுத்தால் செரிமான பிரச்சனைகள் வரும் என கூறப்படும் நிலையில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
வாழைப்பழம் மற்றும் தயிர் கலவையானது தாம்பத்திய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? இது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஃப்ரிட்ஜில் உணவு பொருட்களை வைப்பதன் மூலம் அவற்றை கெட்டுப்போகாமல் பாதுகாத்து கொள்ளலாம். ஆனால் ஃப்ரிட்ஜிலும் சில உணவு பொருட்களை வைக்க கூடாது, உடலுக்கு ஆபத்தாக மாறும்.
வைட்டமின் B7 என்றும் அழைக்கப்படும் பயோட்டின் முடி வளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது. இந்த வைட்டமின் தோல் பளபளப்பிற்கும் உதவுகிறது. முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் சைவ உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியமாக இருக்க பழச்சாறுகளை விட பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. இருப்பினும், சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.