ரோஸ் வாட்டர் என்ற உணவகத்தில் இறால் வகை உணவுகள் கெட்டுப்போனதாக வந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரங்கள் ஹோட்டலுக்கு சீல் வைத்து உள்ளனர்.
Health Alert: சில பழங்களையும் உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? விஷமாக மாறும் உணவு சேர்க்கைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Benefits of Mushroom: கலக்கும் காளான்கள்!! வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் காளானில் உள்ளன. காளான் ஆரோக்கியத்திற்கு ஒரு சஞ்சீவியாக கருதப்படுவதற்கு இதுவே காரணம்.
Uric Acid Control: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து, சிறுநீரகங்களால் அதை உடலில் இருந்து வடிகட்ட முடியாமல் போகும் போது, இந்த வேதிப்பொருள் மூட்டுகளில் படிக வடிவில் உடலில் சேரத் தொடங்குகிறது.
Almonds Side Effects: பாதாம் பருப்பில் கூட பக்க விளைவுகள் ஏற்படுமா? ஆம், பாதாம் பருப்பை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது பல வித பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
Funny Viral Video: இந்த வைரல் வீடியோ இணையவாசிகளை குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது. அடாது மழை பெய்தாலும் விடாது பிரியாணி சாப்பிடும் இந்த பிரியாணி பாய்ஸ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.
Love Strength of Men: ஆண்களின் காதல் ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள் எளிதாக கிடைப்பவை. முப்பொழுதும் காதல் செய்ய இந்த உணவு பொருட்கள் போதும். சத்தான சுலபமாக கிடைக்கும் இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆற்றலை அதிகரிக்கலாம்...
Beetroot Benefits: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது சளியை அகற்ற உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் உதவுகிறது.
Coriander for Weight Loss: தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் உடற்பயிற்சிகளுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு நாம் உட்கொள்ளும் உணவுகளுக்கும் உள்ளது. ஆகையால், உடல் எடை இழக்க, உணவை சரியாக தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.