Weight Control Tips: உடல் எடையை அதிகரிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசன விளைவை ஏற்படுத்தி தரும். எனவே ராணுவத்தினரின் மிலிட்டரி டயட்டை பின்பற்றுவதன் மூலம் வெறும் ஒரே வாரத்தில் 4 கிலோ வரைஎடையைக் குறைக்கலாம்.
தூத்துக்குடியில் உள்ள உணவகங்களில் இன்று முதல் அச்சிட்ட காகிதங்களில் வடை பஜ்ஜி போன்ற உணவு பதார்த்தங்களை விற்பனை செய்ய தடை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
Castor Oil And Its Benefits: மலச்சிக்கலைக் குறைத்து மலமிளக்கியாக செயல்படும் விளக்கெண்ணெய் எனும் ஆமணக்கு எண்ணெயின் பயன்பாடு பரவலாக இருந்தாலும், அது சரியானதா என்ற கேள்விக்கான பதில் தெரியுமா?
High Cholesterol Foods: கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் சவ்வுகளின் செயல்பாட்டிற்கு அவசியமானது.
Fist Diet Plan for Weight Loss: உடல் பருமன் மக்களின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அத்துடன் உடல் எடையை குறைக்க பல முறைகளை பின்பற்றியும் வெற்றி கிடைப்பதில்லை. எனவே இன்று நாங்கள் உங்களுக்காக ஒரு உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம், அதைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு மாதத்தில் 4-5 கிலோ எடையைக் குறைக்கலாம். அந்த டயட்டின் பெயர் ஃபிஸ்ட் என்பதாகும்.
Weight Loss Diet Chart: உடல் எடையை அதிகரிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசன விளைவை ஏற்படுத்தி தரும். உடல் பருமன் ஒரு நோயல்ல, ஆனால் இது பல வித நோய்களுக்கு ஆதாரமாக மாறக்கூடும். ஆரோக்கியமாக இருக்க உடல் எடையை குறைக்க அனைவரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த முயர்ச்சியில் பலர் தோல்வியடைந்து விடுகிறார்கள். அதன்படி உடல் எடையை குறைக்கும் வழியை இந்த பதிவில் காணலாம். எனவே, சில டயட் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது அதைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு வாரத்தில் நீங்கள் 3 முதல் 4 கிலோ வரை உடல் எடையை இழக்கலாம்.
Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் நாம் அனைவரும் சிரமப்படுகின்ரோம், அத்தகைய சூழ்நிலையில் எளிதான முறையில் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
Weight Control TIPS: உடல் பருமன் மக்களின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் ஒரு நோயல்ல, ஆனால் இது பல வித நோய்களுக்கு ஆதாரமாக மாறக்கூடும். ஆரோக்கியமாக இருக்க உடல் எடையை குறைக்க அனைவரும் முயற்சி செய்கிறார்கள். உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கிறது. ஆனால், அதைக் குறைப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. உடல் எடையை குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். அதன்படி உடல் எடையை குறைக்கும் வழியை இந்த பதிவில் காணலாம். இதற்கு நீங்கள் தினமும் காலையில் பல்வேறு வகையான தண்ணீரைக் குடித்தால் போதும். அதன் முழு விவரத்தை இங்கே காண்க.
காலை உணவைத் தவிர்ப்பது மன அழுத்தம், சோர்வு மற்றும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Microplastics in Meat and Blood: மனித உடல்களில் மட்டுமல்ல, விலங்குகளின் இறைச்சியிலும் ரத்தத்திலும் மைக்ரோபிளாஸ்டிக் கலந்துவிட்டது: அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆரோக்கியத்திற்கு அடிப்படையான தசை மற்றும் எலும்புகளை உருவாக்குவது புரதச் சத்து. ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களை உருவாக்குதல் உட்பட ஆரோக்கியத்தின் பல கூறுகளுக்கு புரதம் இன்றியமையாதது. புரதம் அதிகமாக இருக்கும் உணவுகளின் பட்டியல் இது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.