பீப் சர்ச்சையில் சிக்கிய சென்னை காவல்துறை!

மாட்டுகறி புகைப்படத்தை பதிவிட்டதற்கு, சென்னை காவல்துறை தேவையற்ற பதிவு என கமெண்ட் செய்தது சர்ச்சையான நிலையில், அந்த பதிவை காவல்துறை நீக்கியுள்ளது.

Trending News