கிலோ கணக்கில் அழுகிய இறால்; ஹோட்டலுக்கு பூட்டு

ரோஸ் வாட்டர் என்ற உணவகத்தில் இறால் வகை உணவுகள் கெட்டுப்போனதாக வந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரங்கள் ஹோட்டலுக்கு சீல் வைத்து உள்ளனர்.

Trending News