Dieting Side Effects: எடை இழப்புக்கு நாம் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது நல்லது. ஆனால் சிலர் டயடிங், அதாவது உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே சாப்பிடுகிறார்கள். நீண்ட நாட்களுக்கு இப்படி செய்வது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். பகலில் வயிறு நிரம்ப சாப்பிட்டு, பின்னர், மாலையில் கண்டிப்பாக லேசான உணவை சாப்பிட வேண்டும். அதிக நாட்களுக்கு ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு வந்தால், அது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
எடை குறைப்பிற்காக பிளாக் காபி குடிப்பவர்கள் அதில் சர்க்கரைக்குப் பதிலாக சைலிட்டால் போன்ற சர்க்கரை ஆல்கஹால், பேக்கன் சிரப் போன்ற தாவர அடிப்படையிலான இனிப்புக்களை சேர்த்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் உணவு பழக்கத்தில் சீரான அளவு கடைபிடிப்பது, தினசரி உடற்பயிற்சி செய்வது மற்றும் மது அருந்துவதை கட்டுப்படுத்துவது போன்றவற்றை செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பச்சை மிளகாய் மட்டுமல்ல புதினா இலைகள், கொத்தமல்லி தழை மற்றும் தக்காளி போன்ற எளிதில் கெட்டுப்போகும் பொருட்களையும் கீழ்கண்ட முறைகளை பயன்படுத்தி பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.
shawarma : கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர், கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நம்முடைய உணவில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும், சில உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலமும் உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில் வெங்காயம் பல அற்புதங்களை செய்கிறது.
Weight Control Tips: பெரும்பாலான மக்கள் உடல் பருமன் மற்றும் கொழுப்பால் சிரமப்படுகிறார்கள். எனவே நீங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க விரும்பினால். இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.